அதிரை பொதுமக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக நமதூர் பிரபல பல் மருத்துவர்
Dr. M.H. பஜ்லுர் ரஹ்மான் அவர்கள் உள்ளூர் பொதுமக்களின் நலன் கருதி தனது மருத்துவ சேவையினை காலை முதல் இரவு வரை முழு நேரமாக கடந்த ஒரு மாதமாக செயல்பட்டு வருகின்றார். தொலை தூரங்களுக்குச் சென்று தங்களின் நேரத்தையும், பணத்தையும் விரயம் செய்யும் பொதுமக்கள் இந்த அறிய வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதிநவீன மருத்துவ உபகரணங்களைக் கொண்டு பாதுகாப்பாக சிகிச்சை அளிக்கும் நமது மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெற வேண்டிய முகவரி :
Dr. M.H. பஜ்லுர் ரஹ்மான் B.D.S. M.C.I.P
"ஆயிஷா பல் மருத்துவமனை"
28-G, ஆஸ்பத்திரி தெரு ரோடு, ரிஜிஸ்டர் ஆபீஸ் அருகில்
அதிரை
அலைப்பேசி : 0091 9600714614
பார்வை நேரம் :
காலை 9.00 மணி to மதியம் 01.00 மணி வரை
மாலை 4.00 மணி to 9.00 மணி வரை
அறிந்து கொள்ளவேண்டிய தகவல்.
ReplyDeleteஅறியத்தந்தமைக்கு நன்றி.
வெளியூர் சென்று சிகிச்சைபெறுவதை திசை திருப்பும் அளவுக்கு உங்களது மருத்துவ சேவை சிறப்புடன் தொடர என் வாழ்த்துக்கள்.
உள்ளூர் பொதுமக்கள் இந்த அறிய வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளவும்.
ReplyDeleteடாக்டரின் சேவை தொடர வாழ்த்துகள்...
உங்களி இந்த பொன்னா சேவைக்கு வாழ்த்துகள் வெளியூர் சென்று சிகிச்சைபெறுவதை தவிர்த்து நமதூரிலேயே மருத்துவம் செய்து கொள்ள ஒர் நல்ல வாய்ப்பு
ReplyDeleteஉங்களி இந்த பொன்னா சேவைக்கு வாழ்த்துகள் வெளியூர் சென்று சிகிச்சைபெறுவதை தவிர்த்து நமதூரிலேயே மருத்துவம் செய்து கொள்ள ஒர் நல்ல வாய்ப்பு
ReplyDeleteThanks for the post...
ReplyDeleteI wish Dr. M.H. பஜ்லுர் ரஹ்மான் all the best and thanks for serving locally.
வரவேற்கிறோம்.அதிக நேரத்தை அதிரைக்கு ஒதுக்கிய செயலை
ReplyDeleteபாராட்டுகிறோம்.
வரவேற்கிறோம்.அதிக நேரத்தை அதிரைக்கு ஒதுக்கிய செயலை
ReplyDeleteபாராட்டுகிறோம்.
நல்ல விசயம் நாம் என்னாத்தான் பஸ் ஏறி வெளியூறு போனாலும் நமக்கு நேரம் போய்விடுக்கிறது. நமதூரில் எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம்.உங்களின் சேவை எங்களுக்கு தேவை. பாராட்டுக்கள்
ReplyDeleteMasha Allah.. nice to hear this news.. Go ahead DR.. May Allah shower his blessing on you.. Ungalin Seivai Adirai'ku thevai...
ReplyDeleteRegards,
ABDUL MAJID.
நம்ம ஊரை நம்பி மீன்வியாபாரம், பிரியாணி கடை, ஆட்டுக்கால் சூப், கறிக் கடை, அப்படியே உக்காந்து பேச ஒரு இடம். ஒருநாளைக்கு எப்படியும் பார்த்தா 10,000க்கு மேல் தொழில் நடக்கும்.
ReplyDelete