.

Pages

Tuesday, March 5, 2013

திடீர் மழையால் குளிர்ந்தது அதிரை !

நேற்று [ 04-03-2013 ] காலை, 8.30 மணி நிலவரப்படி, தென்மேற்கு வங்கக் கடலில், இலங்கை கடற்கரைக்கு அப்பால், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக, அடுத்த, 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியின், கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்ற அறிவிப்பை அடுத்து அதிரையில் இன்று [ 05-03-2013 ] அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகின்றது.

கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கத்தால் துவண்டு கிடந்த அதிரை மக்களுக்கு சிறிது ஆறுதலாக இருந்தது இந்த திடீர் மழை.



4 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    உண்மையில் நல்ல மழை, இந்த பின்னூட்டம் இடும் நேரத்திலும் மழை பெய்து கொண்டிருக்கு. இரண்டு மூன்று நாட்களுக்கு சூரியனுக்கு விடுமுறையாம்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. என்ன திடீர் மழை ..? ஊரில் மின்சாரம் சரியாக இல்லாததால் மக்கள் புழுக்கத்தில் அவதிப்படுவார்கள் என்று மேகம் நினைத்து இருக்க கூடும் போலும்.

    ReplyDelete
  3. கண்குல்லா காட்சி அழகாக இருக்கின்றது பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  4. என்ன தான் பனி பொலிவும் மேகமூட்டமும் இங்கு (கனடாவில்) தினதோரும் கண்டாலும் பிறந்த மண்ணின் அழகே அழகுதான், மாஷா அல்லாஹ்..........

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.