.

Pages

Sunday, March 3, 2013

மினி மார்க்கெட் : அதிரை ஹாஜா நகரில் ஓர் இனிய உதயம் !

இன்று [ 03-02-2013 ] காலை முதல் அதிரை ஹாஜா நகரில் புதிய உதயமாக SR மினி மார்க்கெட் நிறுவனம் செயல்பட துவங்கியது.




11 comments:

  1. புதிதாக தொடங்கும் மினி மார்கெட் மெகா மார்கெட்டாக உருவாக
    என் அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    மினி மார்கெட்.
    இன்றைக்குத்தான் மினி மார்கெட்,
    இன்ஷா அல்லா நாளை மிகப் பெரிய மார்கட்டாக உருவெடுக்க துவா செய்திடுவோம்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
    Replies
    1. thank you very much sir,

      by
      sr mini market
      adhirai
      +91-7418049516

      Delete
  3. புதிதாக தொடங்கும் மினி மார்கெட் மெகா மார்கெட்டாக உருவாக
    என் அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. உள்ளூரிலே புதிதாக தொழில் தொடங்கிருக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  5. இன்றைக்குத்தான் மினி மார்கெட்,
    இன்ஷா அல்லா நாளை மிகப் பெரிய மார்கட்டாக உருவெடுக்க துவா செய்திடுவோம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.