.

Pages

Friday, March 8, 2013

அதிரையில் புதியதோர் உதயம் அதிரை ஃபுட் கார்னர் [ AFC ] !

அதிரை வரலாற்றில் முதன் முறையாக இன்று [ 08-03-2013 ] மாலை முதல் அதிரை பேரூராட்சி எதிரில் புதிய உதயமாக அதிரை ஃபுட் கார்னர் [ AFC ] உணவகம் செயல்பட துவங்கியது.

நவீன வசதிகளுடன் குடும்பத்தோடு அமர்ந்து உணவருந்த ஏற்றதொரு இடமாகவும், ஹலால் செய்யப்பட்டு சுத்தமான முறையில் உணவுகளை தயாரிக்கப்படுவதுடன், கனிவான உபசரிப்பு, ஆர்டர் செய்த சில நிமிடங்களிலேயே இலவசமாக ஹோம் டெலிவரி செய்வது போன்ற வசதிகளை ஏற்படுதியுள்ளார் AFC உணவகம் சார்பாக அதன் உரிமையாளர் நட்புடன் ஜமால் அவர்கள்.

மேலும் கிரில் சிக்கன், புரோஸ்டட் சிக்கன், ஃப்ரைட் சிக்கன், ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ், புரோட்டா, பர்கர் மற்றும் சான்ட் விச் ஆகியன AFC உணவகத்தில் தயார் செய்யப்படுகிறது.






9 comments:

  1. புதிய முயற்சி.

    தாங்களின் தொழில் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

    நமதூர் எவ்வளவு வளர்ச்சியடைந்தும் சரியான நிலையான ஒரு உணவகம் அமையாமல் இருப்பது பெரும் குறையே..!

    அக்குறை பாட்டினை தாங்களின் உணவகம் தீர்த்து வைக்கட்டும்.

    ReplyDelete
  2. நவீன வசதியில் உள்ளூர் இளைஞரின் புதிய முயற்சியாக உள்ளூரிலேயே உணவகம் பாதுகாப்பாக செயல்பட உள்ளது மிகவும் மகிழ்ச்சியடைய வைக்கின்றன. இந்த புதிய முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள் நண்பர் நன்புடன் ஜமால் அவர்களுக்கு...

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    இது ஒரு புதிய முயற்சியிலும் புதுமையான முயற்சி, வியாபாரத்திலும் புதுமைகளை புகுத்தி புதுப் புது வாடிக்கையாளர்களை பெற்று புதுமையுடன் திகழ பாராட்டுக்கள்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  4. இது ஒரு புதிய முயற்சியிலும் புதுமையான முயற்சி, வியாபாரத்திலும் புதுமைகளை புகுத்தி புதுப் புது வாடிக்கையாளர்களை பெற்று புதுமையுடன் திகழ பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. புதிய முயற்சிக்கு வாழ்த்துக்களும் வரவேற்பும்.

    சுவைக்கு முதலிடம் தருவதுடன் சுகாதாரத்துக்கும் முதலிடம் தரவேண்டும்.

    ReplyDelete
  6. புகைப்படகளை பார்க்கும் பொழுது எதோ வெளிநாட்டில் உள்ள உணவகம் போல் காட்சி அழிக்கின்றது.உங்கள் வியாபாரம் வெற்றி பெற வாழ்த்துக்கள் சுத்தம் அவசியம்.நல்ல ருசியும் நல்ல பராமரிப்பும் இருந்தால் என்றும் பெயர்படலாம்.

    ReplyDelete
  7. Welcome & Congratulations to successful ur movement

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. கனவை நனவாக்குவதில் உன் அயராத முயற்சி பாராட்ட தக்கது ஜமால். ஒவ்வொரு முயற்சியும் வெற்றிபெற என் வாழ்த்துக்களும் துஆவும்.

    வல்ல இறைவன் இத்தொழிலில் பரக்கத்தை தருவானாகவும் ஆமீன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.