SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Z.முஹம்மது இலியாஸ் தலைமையில் அதிரை நகர புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் ககீழ்க்கண்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதிரை நகர புதிய நிர்வாகிகள் :
நகர தலைவர் முகமது சலீம்
நகர துணைத்தலைவர் அஹமது இப்ராஹிம்
நகர செயலாளர் இலுமுதின்
நகர துணைச்செயலாளர் சம்சுல் ரஹ்மான்
நகர பொருளாளர் அலி அக்பர்
புதிய நிர்வாகிகள் பணிகள் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்....
ReplyDelete