.

Pages

Wednesday, March 20, 2013

அதிரையில் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் !

இன்று [ 20-013-2013 ] காலை 10  மணி முதல் கல்லூரி மாணவர்கள் அதிரை கல்லூரி அருகே உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பது, இலங்கை அதிபர் ராஜபக்சேயை போர் குற்றவாளி என அறிவிப்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர். 
வருவாய் ஆய்வாளர், அதிரை மற்றும் ஏரிபுறக்கரை கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்புப்பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

7 comments:

  1. உங்களது போராட்டங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்......

    ReplyDelete
  2. மாணவர்களை நீங்கள் உண்ணாவிரதம் இருப்பது சரியான ஒன்றுதான் ஆனால் அது ஏன் எதற்கு என்னா காரணம்.இவை முக்கியம். குஜராத்தில் இனப்படுக்கொலை காஷ்மீரில் இனப்படுக்கொலை பாலஸ்தீன் இனப்படுக்கொலை இதற்க்கள்ளாம் இருக்காதா நீங்கள் இலங்கைக்கு மட்டும் இருப்பது சரியா?அப்போ அங்கே கொன்றதான் உயிரா மற்ற இடத்தில கொன்ற அது என்ன?தயவுச்செய்து சிந்திபீர் மாணவர்களை. உங்கள் போராட்டங்கள் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  4. மாணவர்களின் போராட்டம் வெல்ல வாழ்த்துகிறேன். உலகில் எந்த பகுதியில் அநீதி நடந்தாலும் நீதியை நோக்கிய பயணமாக நம்முடைய பாதை அமையவேண்டும். காஷ்மீர், பாலஸ்தீனம், பர்மா போன்ற பகுதிகளில் நடைபெறும் அநீதிக்கு எதிராக மாணவர்கள் வெகுண்டு எழவேண்டும்.உரிமைகள் மறுக்கப்படும் பொழுது உணர்வற்ற ஜென்மமாய் நாம் இருப்பது ஏனோ???

    Sura:5, Ayah:8
    يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ ۖ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَىٰ أَلَّا تَعْدِلُوا ۚ اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَىٰ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ

    5:8. முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்..
    -----------------------
    இம்ரான்.M.யூஸுப்

    ReplyDelete
  5. தமிழரை கேடயமாக பயன்படுத்தி விடுதலை புலிகளின் அராஜகமும் அட்டூழியமும் தோலுரிக்க படவேண்டும்.மனிதாபிமானத்தின் அடிப்படையில் ராஜபக்சேவும் பிரபாகரனும் ஒன்றுதான்

    ReplyDelete
  6. மாணவர் போராட்டத்திற்கு SDPI கட்சி ஆதரவு; மாணவர் போராட்டத்தை ஒடுக்கும் மாநில அரசுக்கு கண்டனம்…..

    ReplyDelete
  7. சமுதாயத்திற்காக பாடுபட போகிறோம் என்று கட்சு ஆரம்பித்து விட்டு
    சமுத கட்சிகளின் தலைவர்கள் இதுபோன்ற போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து தங்களுக்கு இருக்கும் சமுதாயத்தின் ஆதரவை இழக்கவேண்டாம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.