நன்றி : செல்வகுமார்
ரிப்போர்ட்டர் - தினகரன்
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
60 லட்சமா ஆச்சரியப்படக்கூடிய செய்திதான்.
ReplyDeleteபதிந்து அறிந்தந்தமைக்கு நன்றி.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஓரக்கத்தாளை, நான் இப்போதுதான் கேள்விப் படுகிறேன். ஆச்சரியமான செய்தி என்றாலும் அதை புகைப்படங்கள் எடுத்து செய்தியா தருவது ஒரு படி மேலே.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
Total price of fish - 60,00,000
ReplyDeleteTotal fish - 202 fish
The average weight of a fish - 30 kg
The price of a fish - INR 29702
A kilo of fish - 990 INR
How is this possible ......
possible
Deleteஒரு வேலை அபூர்வ மீனுங்கிறாதாலே விலை ஜாஸ்தியா ஈக்கிமோ !? :)
ReplyDeleteஇந்த மீனுக்கு ஏன் இவ்வளவு விலை என்றால் இதன் நெட்டி என்று ஒருபகுதி உண்டு அந்த நெட்டி மருத்துவ குணத்துக்கு பயன் படுக்கிறது அல்லாஹு சுபஹானதால மதினருக்கு மருத்துவம் குணம் அடைய எங்கேயெல்லாம் மருந்து வைத்துள்ளான்.
ReplyDeletegood explanation
Deleteஇந்த அரியவகை மீன்கள் குஜராதில்லும் நம் சகோதரர் (ஜாவித்) ஒருவரை ஒரே நாளில் கோடிஸ்வராக ஆக்கிவுள்ளது, மாஷா அல்லாஹ்!
ReplyDeleteஇவ்ளோவ் வெல கொடுத்து வாங்கி இந்த மீனை சாப்புட்றத்துக்கே மனசு வராதேங்க....அதனால காலமெல்லாம் ஐஸ்பொட்டியிலேயே வச்சி அழகு பாக்க வேண்டியது தான் போல.......
ReplyDelete//இவ்ளோவ் வெல கொடுத்து வாங்கி இந்த மீனை சாப்புட்றத்துக்கே மனசு வராதேங்க....// சாப்பிடுறதுலேயே இரு நெய்னா..
ReplyDeleteஇது மருத்துவ குணம் இதுலே உள்ளதுனு சொல்லிருக்கே அதை பாருப்பா...