Friday, March 15, 2013
3 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பதிந்து அறியத்தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteதொழுகைக்கான பள்ளி கட்டுமானத்திற்கு தாராளமாக அல்லி வழங்கிடுவோம்.
மறுமையில் அல்லாஹ் நமக்கு அழகிய வீட்டை கட்டித்தருவான்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteபயனுள்ள தகவல்.
இப்ப பாருங்க, அதாவது பள்ளி கட்டுவதற்கு நிதி வேண்டும், இது ஒரு நியாயமான கோரிக்கை, இதுமாதிரி கோரிக்கைகள் வருவது புதிதல்ல, காலந்தொட்டு பல இடங்களிலிருந்து நிதி பற்றாக்குறை காரணமாக உதவி கோரி வருகின்றது.
இப்ப இதையும் பாருங்க, ஒரு மனிதனுக்கு இருக்க வீடு எப்படி முக்கியமோ அதுபோல் வழிபாடு இடமும் முக்கியம்.
மனிதர்களில் வசதி உள்ளவர்களும் உண்டு, வசதி இல்லாதவர்களும் உண்டு.
வசதி உள்ளவர்கள் போட்டிபோட்டுக் கொண்டு வீடுகளை அளவுக்கு அதிகமாக கட்டிவிட்டு அதில் தான் முழுமையாக வாழாமல் பல மாதங்களாக பூட்டியே வைத்து விட்டு, வெளியூர்களில் வாடகைக்கு வசித்து வருகின்றனர்.
வசதி இல்லாதவர்கள் இருக்கின்ற வீட்டை வைத்து மழையோ வெயிலோ அதிலே சமாளித்து காலத்தை கழித்து வருகின்றனர்.
அனேக இடங்களில் நிதி பற்றாக்குறை காரணமாக வழிபாடு இடங்கள் கட்டி முடிக்கப்படாமல் இருக்கின்றது.
எப்போ வசதி உள்ள இதுமாதிரி மனிதர்களுக்கு மறுமையில் நிச்சயமாக வீடு இருக்குது என்று நம்பிக்கை வருதோ, அன்றே எல்லா பள்ளிகளும் தடை இல்லாமல் முழிமையாகிவிடும்.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
அல்லாஹுகாக கட்டக்கூடிய இந்த வீட்டை நாம் அனைவரும் மனப்பூர்வமாக அள்ளிவளங்கிடுவோம்.இன்ஷா அல்லாஹு நமக்காக அவன் இடத்தில் ஒரு வீடு கட்டப்படும்.
ReplyDelete