.

Pages

Monday, March 4, 2013

புதுப்பட்டினத்தில் மூன்றாம் ஆண்டு திருக்குர்ஆன் மாநாடு !

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா புதுப்பட்டினம் முஸ்லீம் ஜமாத்தார்களால் மூன்றாம் ஆண்டு நடத்தப்படும் திருக்குர்ஆன் மாநாடு இன்ஷா அல்லாஹ் புதுப்பட்டினத்தில் எதிர்வரும் 16-03-2013 அன்று சனிக்கிழமை நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் அந்த ஊரின் மதரஸாவில் பயின்று வரும் 15 வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட இருக்கிறது. இவ்விழாவில் ஆலிம் பெருமக்கள் கலந்துகொண்டு திருக்குர்ஆன் விளக்க உரை நிகழ்த்துகிறார்கள். சமுதாயமக்கள்திரளாக கலந்துகொள்ள வேண்டுமாய் அன்புடன் வலியுறுத்துவதோடு இந்நிகழ்வு சிறக்க தாங்கள் அனைவரும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறார்கள்.

நன்றி :http://tamilislammedia.com

3 comments:

  1. இன்ஷா அல்லாஹ் இந்த திருக்குர்ஆன் மாநாடு சிறப்பாக நடைபெற துவாவும் வாழ்த்துக்களும்.....

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    இன்ஷா அல்லாஹ் இந்த திருக்குர்ஆன் மாநாடு சிறப்பாக நடைபெற துவாவும் வாழ்த்துக்களும்.....

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  3. இது போல் வருடா வருடம் திருக்குர்ஆன் மாநாடு மென்மேலும் நடைப்பெற துவா செய்கிறேன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.