.

Pages

Tuesday, March 5, 2013

சவூதியில் பீஜே !

சமீபத்தில் சகோதரர் பிஜே மற்றும் அல்தாஃபி ஆகியோர் உம்ரா செய்வதற்காக சவூதி சென்றனர். அப்போது தவ்ஹீத் ஜமாஅத்தின் பல்வேறு சவூதி மண்டல நிர்வாகிகளை சந்தித்தனர். மேலும், அல்கஸீம் மண்டலத்தில் சொற்பொழிவு ஆற்றினார்கள்.



2 comments:

  1. பிஜே சவூதிக்குள் நுழைய முடியாது என்று சொல்லித்திரிந்தவர்கள் இனியாவது திருந்துவார்களா..?

    ReplyDelete
  2. பிஜே சவூதி அல்கஸீம் மண்டலத்தில் ஆற்றிய உரையின் வீடியோ:
    தலைப்பு: இஸ்லாம் நமக்கு கிடைத்த பாக்கியம்

    Visit:
    http://www.adiraitntj.com/2013/03/blog-post_3.html

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.