அஸ்ஸலாமு அலைக்கும்.
அதிரை தவ்ஹீத் ஜமாத்தின் அதிரை கிளையின் அதிகாரப்பூர்வ இணையதளமாக செயல்பட்டு வந்த adiraitntj.com ல் சில தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் adiraitntj.com என்ற முகவரியில் நமது செய்திகளை பார்க்க இயலாது என்பதை உலகெங்கிலும் உள்ள வாசகர்களுக்கு வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். இதில் ஏற்பட்டுள்ள தொழில்நுடப கோளாறு விரைவில் சரி செய்யப்படும். இன்ஷா அல்லாஹ்.
இதற்கு மாற்றாக http://www.adirai-tntj.blogspot.com/ என்ற புதிய முகவரியில் நமது இணையதளம் தற்காலிகமாக செயல்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
TNTJ அதிரை கிளை
தகவல் : M.I. அப்துல் ஜப்பார்
Jappar machchan payanulla thakaval sukran
ReplyDeleteபதிவுக்கு நன்றி
ReplyDeleteபதிவுக்கு நன்றி
ReplyDelete