.

Pages

Monday, November 4, 2013

அதிரை பைத்துல்மாலின் அக்டோபர் மாத சேவைகள் மற்றும் செயல்பாடுகள் !

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
தேதி: 03/11/2013
மாதாந்திர சேவைகள் மற்றும் செயல்பாடுகள் –அக்டோபர், 2013
மாதாந்திர பென்ஷன்
எண்
விபரம்
தொகை
1
கடற்கரைத் தெரு- 12 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
3,600.00
2
தரகர் தெரு- 6 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1,800.00
3
ஹாஜா நகர்- 11 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
3,300.00
4
புதுத்தெரு- 18  நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
5,400.00
5
மேலத் தெரு- 12 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
3,600.00
6
கீழத்தெரு- 8 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
2,400.00
7
நடுத்தெரு- 9 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
2,700.00
8
பெரியநெசவுத்தெரு- 9 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
2,700.00
9
சின்னநெசவுத்தெரு- 5 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1,500.00
10
புதுமனைத்தெரு- 4 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1,200.00
11
ஆஸ்பத்திரித்தெரு- 3 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
900.00
12
பிலால் நகர்- 5 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1,500.00
13
K.S.A நகர்- 4 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1,200.00
14
C.M.P லேன்- 3 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
900.00
15
பழஞ்செட்டித் தெரு- 3 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
900.00
16
வண்டிப்பேட்டை தெரு- நபர் ஒருவருக்கு
300.00
17
வெற்றிலைக்காரத் தெரு- நபர் ஒருவருக்கு
300.00
18
M.S.M நகர்- நபர் ஒருவருக்கு
300.00
19
புதுஆலடித்தெரு- நபர் ஒருவருக்கு
300.00
20
வாய்க்கால் தெரு- நபர் ஒருவருக்கு
300.00
21
சேது ரோடு- நபர் ஒருவருக்கு
300.00
22
அம்பேத்கர் நகர்- நபர் ஒருவருக்கு
300.00
23
சுரைக்காய் கொல்லை- நபர் ஒருவருக்கு
300.00
24
மண்ணப்பங்குளம் தென்கரை - நபர் ஒருவருக்கு
300.00
25
சாயக்காரத் தெரு  - நபர் ஒருவருக்கு
300.00
26
திலகர் தெரு  - நபர் ஒருவருக்கு
300.00
27
சுப்ரமணியன் கோயில் தெரு - நபர் ஒருவருக்கு
300.00
28
சால்ட் லைன் - நபர் ஒருவருக்கு
300.00

                                                            மொத்தம் 125 நபர்களுக்கு மொத்தம் ரூபாய்
 37,500.00


வட்டியில்லா நகைக்கடன் வழங்குதல்
வ.எண்
விபரம்
தொகை
1
சேது ரோடு நபர் ஒருவருக்கு
15,000.00
2
c. m. p லைன் நபர் ஒருவருக்கு
20,000.00
3
வாய்க்கால் தெரு நபர் ஒருவருக்கு
20,000.00
4
ஆஸ்பத்திரி தெரு 2 நபருக்கு
40,000.00
5
கீழத்தெரு நபர் ஒருவருக்கு
20,000.00
6
சின்ன நெசவுக்காரத் தெரு நபர் ஒருவருக்கு
20,000.00
7
திலகர் தெரு நபர் ஒருவருக்கு
 20,000.00
8
பழஞ்செட்டித்தெரு 2 நபருக்கு
40,000.00
9
ஹாஜா நகர் நபர் ஒருவருக்கு
20,000.00
10
மன்னப்பங்குளம் 2 நபருக்கு
28,000.00
11
மேலத்தெரு நபர் ஒருவருக்கு
    20,000.00
12
காலியர்தெரு நபர் ஒருவருக்கு
  18,000.00
13
புதுத்தெரு  2 நபருக்கு
  40,000.00

மொத்தம் 17 நபர்களுக்கு மொத்த ருபாய்
3,21,000.00



திரும்பி வந்த நகைக்கடன் தொகை
வ.எண்
விபரம்
தொகை
1
பெ.நெசவுத்தெரு - 2 நபருக்கு
4,000.00
2
வாய்க்கால் தெரு – 2 நபருக்கு
27,500.00
3
சேது ரோடு - நபர் ஒருவருக்கு
2,000.00
4
மன்னப்பங்குளம் நபர் ஒருவருக்கு
2,000.00
5
நடுத்தெரு – 5 நபருக்கு
33,000.00
6
Cmp லைன் – 3 நபருக்கு
28,500.00
7
அம்பேத்கர் நகர்- 2 நபருக்கு
20,000.00
8
புதுத்தெரு  - நபர் ஒருவருக்கு
2,000.00
9
புது ஆலடித்தெரு - நபர் ஒருவருக்கு
20,000.00
10
சின்னநெசவுத்தெரு-  2 நபருக்கு
21,000.00
11
முஹைதின் ஜும்மா பள்ளி வளாகம் நபர் ஒருவருக்கு
4,500.00
12
பிலால் நகர்  நபர் ஒருவருக்கு
3,000.00
13
சுரைக்கா கொல்லை நபர் ஒருவருக்கு
2,000.00
14
தரகர் தெரு நபர் ஒருவருக்கு
11,000.00
     15
புதுமனைத்தெரு நபர் ஒருவருக்கு
  11,000.00
16
ஆஸ்பத்திரி தெரு நபர் ஒருவருக்கு
    2,000.00
17
கடற்கரைத்தெரு நபர் ஒருவருக்கு
   2,000.00

                      மொத்தம் 27 நபர்களுக்கு மொத்த ருபாய்
 1,95,500.00

சிறு தொழில்  கடன் வரவு
விபரம்
தொகை
மொத்தம் 5 நபர்களிடமிருந்து
2,500.00

சதகா வரவு
                      விபரம்
தொகை
மொத்தம் 4 நபர்களிடமிருந்து
11,600.00

குர்பானித்திட்ட வரவு
விபரம்
தொகை
2012  - 2013
26,360.00
2013-  2014
2,00,00.00
                                                               மொத்தம்
2,26,360.00

குர்பானித் தோல் வரவு
விபரம்
தொகை
மொத்தம் 2 ஆட்டுத்தோல்
       500.00

சிறப்பு நலத்திட்ட கடன் வரவு (சினா தானா)
விபரம்
தொகை
மொத்தம் 1 நபர்களிடமிருந்து
500.00


கல்வி  உதவி
விபரம்
தொகை
மொத்தம் ஒரு நபருக்கு
20,000.00




கல்விக் கடன் வரவு
                    விபரம்
தொகை
மொத்தம் 2 நபர்களிடமிருந்து
2,500.00

மருத்துவ உதவி
விபரம்
தொகை
மொத்தம் 3 நபருக்கு
6,000.00

திருமண உதவி
விபரம்
தொகை
மொத்தம் 2 நபருக்கு
4,000.00

இதர உதவிகள்

விபரம்
தொகை
பேரப்பிள்ளைகள் பராமரிப்பிற்காக ஒரு மூதாட்டிக்கு
300.00
ஊனமுற்ற ஒருவருக்கு வைத்திய உதவி
300.00
அரசு மருத்துவமனைக்கு மம்மி பாக்ஸ் கொடுக்கப்பட்ட்து
  1,500.00
சின்ன தைக்கால் வீட்டிற்கு மம்மி பாக்ஸ் கொடுக்கப்பட்ட்து
    1,500.00

                      மொத்தம் 4 நபர்களுக்கு மொத்த ருபாய்
3,600.00

ஆம்புலன்ஸ் கணக்கு
விபரம்
தொகை
வரவு
1,200.00

மம்மி பாக்ஸ் வரவு
                                               விபரம்
தொகை
வரவு
7,000.00


அலுவலக செலவுகள்
விபரம்
தொகை
மின்சார கட்டணம்
2,134.00
டெலிபோன் & இன்டர்நெட்
1,131.00
ஸ்டேஷனரி செலவு
250.00
                                             மொத்தம் ரூபாய்
3,515.00


பொது செலவு
விபரம்
தொகை
 பொதுச்செலவுகள்
13,980.00

சம்பளம் பட்டுவாடா
விபரம்
தொகை
மேலாளர்
5,000.00
கணினி இயக்குனர்
5,000.00
துப்புரவு தொழிலாளி
300.00
                                                         மொத்தம் ரூபாய்
10,300.00

ABM வணிக வளாகம் ஆஸ்பத்திரி தெரு கட்டிட வாடகை வரவு

வாடகை கணக்கு விபரம் -2013
தொகை
முதல் தளம் ரூம் 4க்கு ரூ 700/- வீதம்
2,800.00
துபாய் ஃபேன்ஸி ரூ 1200/- வீதம் 7 மாத வாடகை மார்ச்(2013) to செப்டம்பர்(2013)  வரை

8,400.00
Future Now Computers ரூ 4000/- வீதம் 20 மாத வாடகை டிசம்பர்(2011) to ஜுலை(2013)

80,000.00
மொத்தம் ரூபாய்  
91,200.00


                                                                                                                                                               தேதி:03-11-2013
                                                      மாதந்திரக்கூட்டம்
                                                  நிகழ்ச்சி நிரல்

தலைமை                                    :- ஹாஜி. ஜனாப் பேரா.S.பரகத் {தலைவர்}
கிரா அத்                                     :- ஹாஜி. ஜனாப் SMA. சையத் அஹமத் புஹாரி{ இணைப் பொருளாளர்}
வரவேற்பு                                   :- ஹாஜி. ஜனாப் OKM.சிப்ஹத்துல்லாஹ் {பொருளாளர்}
மாத அறிக்கை வாசித்தல்          :- ஹாஜி. ஜனாப் S. அப்துல் ஹமீது {செயலாளர்}
நன்றியுரை                                 :- ஹாஜி. ஜனாப் SKM. ஹாஜா மொய்தீன் {துணைத் தலைவர்}

பொருள்:-
1.குர்பானித்திட்டம்-வரவு செலவு கணக்கு
2.கடன் வசூல்- சி. த. நகைக்கடன்
3.உதவித்தொகைகள் வழங்குவது-தொகை நிர்ணயம்
4.கல்வி பயிற்சி மையம் மாடியில் அமைப்பது சம்பந்தமாக.

தீர்மானங்கள்:
1.குர்பானித்திட்டத்தின் வரவு-செலவு கணக்கு ஒப்படைக்கப்பட்டு எற்பதாகத் தீர்மானிக்கப்பட்ட்து

2.சி. த. நகைக்கடன் மற்றமுள்ள நகைக்கடன்களை வசூல் செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது

3.உதவித்தொகைகளை வழங்குவது- ஒவ்வெரு விண்ணப்பத்திற்கும் ரூ 3000/- வழங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

4.அதிரை பைத்துல்மாலின் மாடியில் வியாபார நோக்கத்தில் எந்த விதச் செயல்பாட்டிற்கும் அனுமதி வழங்கப்கூடாது என தீர்மானிக்கப்பட்ட்து

5.அதிரை பைத்துல்மாலின் கிளையை கத்தாரில் தொடங்குவது சம்மந்தமாக, சகோதரர் முகமது அன்சாரி அவர்களைத் தலைவராக நியமிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது

                                                            வஸ்ஸலாம்! 
                                                                                                                                    இப்படிக்கு

                                                                                                            அதிரை பைத்துல்மால் நிர்வாகம்

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.