.

Pages

Thursday, November 14, 2013

அதிரையில் புதியதோர் உதயம் அல்மாஸ் கேப்ஸ் !

அதிரை சேது ரோட்டில் பேரூராட்சி எதிரே அமைந்துள்ள வணிக வளாகத்தில் புதியதோர் உதயமாக 'அல்மாஸ் கேப்ஸ்' நிறுவனம் கடந்த [ 06-11-2013 ] அன்று முதல் செயல்படத் துவங்கியது.

இதுகுறித்து நிறுவனத்தின் உரிமையாளர் ஹக்கீம் அவர்களிடம் பேசிய வகையில்...
எங்களிடம் நவீன வசதியைக்கொண்ட வாகனங்கள் குறிப்பாக தவேரா, சைலோ, சுமோ, அம்பாசிடர் உள்ளிட்ட வாகனங்கள் வாடகைக்கு கிடைக்கும். நவீன வசதிகளுடன் குளிரூருட்டப்பட்ட வாகனங்களும் எங்களிடம் உண்டு. மேலும் 24 மணி நேர சேவையாக வாடிக்கையாளரிடமிருந்து அழைப்பு வந்த மறு நிமிடமே அவர்களின் வீட்டிற்கு புறப்பட்டு செல்லும் வகையில் உடனடி சேவை, குறித்த நேர பயணம், வாடிக்கையாளர்களை பாதுகாப்பாக அழைத்து செல்வது, குறைந்த கட்டணம், ஆல் இந்தியா பர்மிட் ஆகியவற்றை முக்கிய அம்சமாகக் கொண்டு இந்த நிறுவனத்தை புதிதாக தொடங்கியுள்ளோம். உங்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் என்றென்றும் எங்களுக்கு தேவை எனக்கூறினார்.

புதிதாக துவங்கியுள்ள ஹக்கீமின் தொழில் ஆர்வத்தை பாராட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தோம்.

தொடர்புக்கு : 0091 9042240930  /  9500822107

குறிப்பு: அதிரை இளைஞரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.


1 comment:

  1. ஹக்கீம் உன் தொழில் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.