இதில் தவ்ஹீத் ஜமாத்தின் மார்க்க பிராச்சாரகர் அஸ்ரப்தீன் ஃப்ர்தெளஸி அவர்களின் சிறப்பு சொற்பொலிவுடன் இருவீட்டார் உறவினர்கள் - நண்பர்கள் முன்னிலையில் இனிதே நிறைவேறியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Sunday, November 17, 2013
அதிரை தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற எளிய திருமணம் !
இதில் தவ்ஹீத் ஜமாத்தின் மார்க்க பிராச்சாரகர் அஸ்ரப்தீன் ஃப்ர்தெளஸி அவர்களின் சிறப்பு சொற்பொலிவுடன் இருவீட்டார் உறவினர்கள் - நண்பர்கள் முன்னிலையில் இனிதே நிறைவேறியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
7 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அதிரையில் பெருகி வரும் ஆடம்பர திருமனங்களுக்கு மத்தியில் நபி வழியில் நடைபெற்ற எளிய திருமணம் அல்ஹம்துலில்லாஹ்...!
ReplyDeleteபாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக்க வஜமஅ பைனகுமா ஃபிஹைர்.
அல்லாஹ் உங்களுக்கு (மணமக்களுக்கு) பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக...
ReplyDeleteமாஷா அல்லா.
மிக்க மகிழ்ச்சி எல்லா புகழும் வல்ல இறைவனுக்கே
பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக்க வஜமஅ பைனகுமா ஃபிஹைர்.
ReplyDeleteஅல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்.இது போன்று எளிய திருமணத்தை தான் அல்லாஹு விரும்புகிறான். (மணமக்களுக்கு)அல்லாஹ் பரக்கத் செய்வானாக ஆமீன்.
இது போன்று எளிய திருமணத்தை தான் அல்லாஹு விரும்புகிறான்.
ReplyDeleteமணவாழ்க்கையில் சகலமும் பெற்று நலமுடன் வாழ எனது அன்பான வாழ்த்துக்களும் துவாவும்.
அதிரையில் பெருகி வரும் ஆடம்பர திருமனங்களுக்கு மத்தியில் நபி வழியில் நடைபெற்ற எளிய திருமணம் அல்ஹம்துலில்லாஹ்...!
ReplyDeleteபாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக்க வஜமஅ பைனகுமா ஃபிஹைர்.
அல்லாஹ் உங்களுக்கு (மணமக்களுக்கு) பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக...
அதிரையில் பெருகி வரும் ஆடம்பர திருமனங்களுக்கு மத்தியில் நபி வழியில் நடைபெற்ற எளிய திருமணம் அல்ஹம்துலில்லாஹ்...!
ReplyDeleteபாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக்க வஜமஅ பைனகுமா ஃபிஹைர்.
அல்லாஹ் உங்களுக்கு (மணமக்களுக்கு) பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக...
அதிரையில் உள்ள செல்வந்தர்கலும் இந்த நபி வழி திருமணத்தை
ReplyDeleteபின் பற்றினாள் நன்றாக இருக்கும்.....