வாய்க்கால் தெரு புலவர் அப்பா குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் சேக் முஹம்மது அவர்களின் மகனும், மர்ஹூம் க.செ. செய்யது முஹம்மது அண்ணாவியார், மர்ஹூம் நூர் முஹம்மது அண்ணாவியார் ஆகியோரின் மருமகனும், மர்ஹூம் அஹமது ஹாஜா, மர்ஹூம் அபுல் ஹசன் ஆகியோரின் சகோதரரும், சேக் அலி அவர்களின் மாமனாரும், செய்யது முஹம்மது புஹாரி, சதக்கத்துல்லாஹ், சாகுல் ஹமீது, சேக் நசுருதீன் ஆலிம், அப்துல் ரெஜாக் ஆகியோரின் தகப்பனாருமாகிய அல்ஹாஜ் மொய்தீன் அப்துல் காதர் அவர்கள் இன்று [ 10-11-2013 ] வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9.30 மணியளவில் மரைக்காப்பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
குறிப்பு : பொதுநல நோக்கில் மிகுந்த சிரமங்களுக்கிடையே சம்பந்தப்பட்டவர்களை நேரடியாகத் தொடர்புகொண்டு தகவல்கள் சேகரித்து தளத்தில் பதியப்பட்டு வருகின்றன. இவ்வாறாக பதியப்படும் செய்திகளை இலகுவாக காப்பி செய்து தங்களின் தளத்தில் பதியும் நண்பர்கள் எங்களின் இணையதள முகவரியை நன்றியோடு குறிப்பிட மறந்துவிடுகின்றனர். எங்களைப் பொறுத்தவரை எங்களால் பதியப்படும் செய்திகளை பிற சகோதர தளங்கள் எடுத்துப்பதிவதில் எவ்வித ஆட்சபனையும் எங்களுக்கு இல்லையென்றாலும் தளத்தின் பெயரை அடிக்குறிப்பிட்டு பதிய அன்புடன் வேண்டுகிறோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ரஜியூன். அன்னாரின் கஃபுரை விசாலமாக்கி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சொர்க்கத்தை கொடுப்பானாகவும் ஆமீன்.

ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ரஜியூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ரஜியூன் சேக் அலி உயிருடன் கலிபோர்னியாவில் உள்ளார் மர்ஹூம் என்று உள்ளது
ReplyDeleteகவனிக்கவும்
.
மிக்க நன்றி எங்களின் கவனத்திற்கு கொண்டுவந்ததற்கு... தவறு திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
Deleteநன்றி சேக்கனா
ReplyDeleteவாஹித்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteReply
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ரஜியூன். அன்னாரின் கஃபுரை விசாலமாக்கி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சொர்க்கத்தை கொடுப்பானாகவும் ஆமீன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ரஜியூன். அன்னாரின் கஃபுரை விசாலமாக்கி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சொர்க்கத்தை கொடுப்பானாகவும் ஆமீன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ரஜியூன். அன்னாரின் கஃபுரை விசாலமாக்கி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சொர்க்கத்தை கொடுப்பானாகவும் ஆமீன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ரஜியூன். அன்னாரின் கஃபுரை விசாலமாக்கி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சொர்க்கத்தை கொடுப்பானாகவும் ஆமீன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..
ReplyDelete