.

Pages

Thursday, October 2, 2014

அதிரையில் அல்-மகாதிப் நடத்தும் கிராத் மற்றும் கிராத் அரங்கம் நிகழ்ச்சி !

அல்-மகாதிப் நடத்தும் இரண்டாம் ஆண்டு கிராத் மற்றும் கிராத் அரங்கம் நிகழ்ச்சி நமதூர் சித்திக் பள்ளி வளாகத்தில் எதிர்வரும் [ 07-10-2014 ] மற்றும் [ 08-10-2014 ] ஆகிய இரு தினங்களில் நடைபெற இருக்கிறது. இதில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர். இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2 comments:

  1. ஓஹோ அதிரை நியூசும் இப்படி செய்வதுண்டோ? நேற்று வந்த பின்னூட்டங்களை காணவில்லையே. அல்மகாதிப் நடத்தும் கிரா-அத் போட்டி, சித்தீக் பள்ளியில் மக்தபே இன்றுவரை ஆரம்பிக்காமல் நடத்துவது சரிதானா?.

    மேலும் ஊரில் பரவலாக பேசப்படுவது, இந்த போட்டியை நடத்துபவர்கள் தலைமை யார் என்று போடாமல் விளம்பரப்படுத்துவது, பார்வையாளர்களுக்கு தலைவர் யார் என்று தெரிந்தால் கூட்டம் குறைந்து விடும், அதனால்தான் அவர் பெயர் போடவில்லை என்றும் பேசிக்கொள்கிறார்கள்.

    ReplyDelete
  2. தலைவர் யாரு வாழு யாரு இன்னு உங்களுக்கு அவசியம் தேரியனுமா ? போயா க்க்கூஊஊ

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.