அதிரை ஜாவியாவில் கடந்த ஒரு மாதமாக நடைப்பெற்று வருகின்ற புகாரி ஷரீப் மஜ்லிஸ் வருகின்ற 06-11-2014 வியாழக்கிழமை அன்று நிறைவு பெறுகிறது. அன்றைய தினம் சுபுஹு தொழுதவுடன் திக்ரு மஜ்லிஸு ஆரம்பமாகி மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுடன் காலை 8.00 மணிக்கு துஆவுடன் நிறைவுபெறும். அதுசமயம் உள்ளூர் மற்றும் வெளியூர் வாழ் அன்பர்கள் மஜ்லீஸில் கலந்து கொண்டு சிறப்பிக்க ஜாவியா நிர்வாகம் சார்பாக அழைப்பு விடப்பட்டுள்ளது. நிறைவு நாளன்று கலந்துகொள்ளும் அனைவருக்கும் வழக்கம் போல் உணவு பொட்டலங்கள் தயாரித்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 7 ஆயிரம் உணவு பொட்டலங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
Wednesday, October 29, 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.