குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஆர்வத்துடன் காரில் பயணிக்க அல்லது அவற்றை ஓட்டிச்செல்ல விரும்பாதவர்களே இல்லை என சொல்லும் அளவிற்கு இதன் பயன்பாடு உண்டு. ஒரு காலத்தில் ஆடம்பரப் பொருளாக பணக்காரர்களுக்கு மட்டுமே சாத்தியமானதாக இருந்த அனைத்துமே இன்று அத்தியாவசியப் பொருளாக மாறிவிட்டன. குறிப்பாக கார் என்பது அத்தியாவசியமான போக்குவரத்து சாதனமாக மாறிவிட்டது. இன்றைய உலகில் பல்வேறு நிறுவனங்கள் அதி நவீன கார்களை உற்பத்தி செய்து போட்டி போட்டுக்கொண்டு சந்தைபடுத்தி வருகின்றன. கார் உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், இந்தியா ஏழாவது இடத்தில் இடம் பெற்றாலும் அதி நவீன வசதிகளுடம் கூடிய உலகின் விலை உயர்ந்த கார்களை உற்பத்தி செய்வதில் இந்தியா சற்று பின்தங்கியே இருக்கிறது.
நடப்பாண்டில் உலகின் முன்னணி நிறுவனங்கள் உற்பத்தி செய்த விலை உயர்ந்த கார்களில் முதல் பத்து இடங்களை பிடித்துள்ள கார்களின் மாடல்களை அதிரை நியூஸ் வாசகர்களுக்காக வரிசைபடுத்தி தருகிறோம்.
Lamborghini Veneno Roadster
Country of Origin: Italy
Engine: 750-hp, 6.5-liter, 12-cylinder
0-62 mph: 2.9 seconds
Starting price: $4.5 million
Bugatti Veyron 16.4 Grand Sport Vitesse
Country of Origin: France
Engine: 1,200 hp, 8-liter, 16-cylinder
0-62 mph: 2.6 seconds
Starting price: $2.5 million
Koenigsegg Agera S
Country of Origin: Sweden
Engine: 1,030 hp, twin-turbo, 5.0-liter V-8
0-62 mph (that is, 100 km per hour): 2.9 seconds
Starting price: $1,520,000
Hennessey Venom GT
Country of Origin: United Kingdom
Engine: 1,244 hp, 7.0-liter, twin-turbo V-8
0-60mph: 2.7 seconds
Price: $1.2 million
Porsche 918 Spyder
Country of Origin: Germany
Engine: 887 hp (total output), 4.6-liter V-8 with two electric motors
0-62 mph: 2.5 seconds
Starting price: $845,000
Rolls-Royce Phantom Extended Wheelbase
Country of Origin: United Kingdom
Engine: 453-hp, 6.75-liter V-12
0-60 mph: 5.8 seconds
Starting price: $298,900
Ferrari F12berlinetta
Country of Origin: Italy
Engine: 740-hp, 6.3-liter, V-12
0-62 mph: 3.1 seconds
Starting ?price: $315,888
Bentley Mulsanne
Country of Origin: United Kingdom
Engine: 505-hp, 6.75-liter, twin-turbo V-8
0-60 mph: 5.1 seconds
Starting price: $298,900
Aston Martin Vanquish
Country of Origin: United Kingdom
Engine: 565-hp, 6.0-liter V-12
0-62 mph (that is, 100 km per hour): 4.1 seconds
Starting price: $279,995
Mercedes-Benz CL65 AMG Coupe
Country of Origin: Germany
Engine: 621-hp, 6.0-liter, bi-turbo V-12
0-60 mph: 4.2 seconds
Starting price: $215,500
தொகுப்பு : அதிரை நியூஸ்
Source : Forbes
Source : Forbes
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.