இவற்றை உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொண்ட அதிரை பேரூராட்சி தலைவர் இந்த பகுதிக்கு உடனடியாக பேரூராட்சி ஊழியர்களை அனுப்பி குப்பை கூளங்களை அப்புறப்படுத்த கேட்டுக்கொண்டார். இதையடுத்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது உடனடியாக களத்தில் இறங்கிய துப்புரவு பணியாளர்கள் இந்த பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பை கூளங்களை துரிதமாக அப்புறப்படுத்தி வருகின்றனர். இந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் இவர்களின் துரித பணியை பாராட்டினர்.
Tuesday, October 21, 2014
கொட்டும் மழையிலும் பணி செய்யும் பேரூராட்சி ஊழியர்கள் ! [ படங்கள் இணைப்பு ]
இவற்றை உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொண்ட அதிரை பேரூராட்சி தலைவர் இந்த பகுதிக்கு உடனடியாக பேரூராட்சி ஊழியர்களை அனுப்பி குப்பை கூளங்களை அப்புறப்படுத்த கேட்டுக்கொண்டார். இதையடுத்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது உடனடியாக களத்தில் இறங்கிய துப்புரவு பணியாளர்கள் இந்த பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பை கூளங்களை துரிதமாக அப்புறப்படுத்தி வருகின்றனர். இந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் இவர்களின் துரித பணியை பாராட்டினர்.
5 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Pathevukku
ReplyDeletenanre.
மக்களுக்கும் கொஞ்சம் பொறுப்பு வர வேண்டும். குப்பை கூளங்கள் விசயத்தில் .
ReplyDeleteஅதிரை பேரூராட்சி நிர்வாகத்துக்கும், ஊழியர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்!
நமது சேர்மன் மனசு வைத்தார் என்றால் இந்த அதிரையை சிங்கப்பூராக மாற்றி இப்படி அக்கப்பூராக இருக்க விடமாட்டார், தற்போது அவர், அதிரைக்கு வெள்ளம் கொண்டு வரும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளார், அவரின் முயற்ச்சியை அங்கீகரிக்கும் வண்ணம் வானம் பொழிந்து கொண்டு இருக்கிறது.
ReplyDeleteவேலை செய்பவர்களை பாராட்டுவதை விட பரிதாபப்பட வேண்டும், கொட்டும் மழையில் வேலை செய்து உடல் நலம் பாதிக்கப்படுவது ஊழியர்களே, ஏற்கனவே ஊழியர்கள் பற்றா குறைன்னு சொல்லுறாங்க, இவங்க பாதிக்கப்பட்டா வேற யார் அள்ளுவது?
ReplyDeleteவெயில் அடிக்கும் நேரத்தில் செய்யவேண்டிய வேலை மழை காலத்தில் செய்யணும் என்று பேரூராட்சி தலைவர் சொல்றார்க்கும்? விளங்கிடும் போங்க.
மழை வந்தாலும் பிரச்னை வராவிட்டாலும் பிரச்னை காரணம் பேருறாட்சின் நிர்வாகம் அப்படி இருக்கு.
திட்டமிடாத அதிரை தெவிட்டாத குப்பையால் நாறிக் கொண்டு இருக்கிறது. பேருராட்சீன் சாதனையை பாரீர்....பாராட்டுவீர்.
யாரையும் குறை சொல்ல வேண்டியது அவசியம் இல்லாத ஓன்று,அவரவர் தான் செய்வது சரியா என்று சற்று சிந்தனை செய்து பார்த்தால் போதும் .குப்பையை தனது வீட்டின் ஓரம் சேமித்து வைத்து துப்பறவு தொளிலார்கள் வரும் போது எடுத்து கொடுக்கலாம். நாமும் சுத்தமாக இருக்கலாம் ,.நமது இடங்களும் சுத்தமாக இருக்கும்.
ReplyDelete