இதுகுறித்து அஜீஸ் மருந்தகத்தின் உரிமையாளர் 'நியாஸ் அஹமது' நம்மிடம் கூறியதாவது...
'சென்னை மண்ணடி பகுதியில் உள்ள தம்புச்செட்டி தெருவில் வசிக்கும் மக்களுக்காக கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக எனது தகப்பனார் ஜனாப் எம் எஸ் அபூபக்கர் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தை தற்போது வழிநடத்தி வருகிறேன். இங்கு அனைத்து வித உயிர் காட்கும் மருந்துகளை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்து வருகிறோம். இலவச டெலிவரி வசதியும் உண்டு.
அதிரைவாசிகளுக்காக சலுகை விலையில் மருந்துகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம். மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்துகள் விற்பனை வரி இல்லாமல் விற்கப்படுகிறது. எங்களின் சேவை தொய்வில்லாமல் தொடர அதிரை உள்ளிட்ட அனைத்து பகுதிகளை சேர்ந்த சென்னைவாழ் மக்கள் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்' என்றார்.
Whom u cheat to run this business.
ReplyDelete