.

Pages

Tuesday, October 21, 2014

1900 ரூபாயில் சிங்கப்பூர்..!? சென்னை கிரேட் லிங்க் டிராவல்ஸின் அதிரடி சலுகை !!

சென்னை மன்னடி தெருவின் பிரதான பகுதியில் அதிரையரின் சொந்த நிறுவனமான கிரேட் லிங்க் டிராவல்ஸ் அமைந்துள்ளது. இங்கு வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் தனது வாடிக்கையாளர்களுக்கு சலுகை கட்டணத்தில் விசா பெற்று தர ஏற்பாடு செய்துள்ளனர்.

இதுகுறித்து நிறுவன உரிமையாளர் ரசூல் நம்மிடம் கூறியதாவது...
'கடந்த 25 ஆண்டுகளாக எங்களது நிறுவனம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இங்கு துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றலா விசா மற்றும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கான விமான டிக்கெட் ஏற்பாடுகளை செய்து தருகிறோம். குறிப்பாக 1900 ரூபாய் சலுகை கட்டணத்தில் சிங்கப்பூர் நாட்டிற்கு செல்ல சுற்றுலா விசா ஏற்பாடு செய்து தர உள்ளோம். இதே போன்று துபாய் நாட்டிற்கு 40 நாட்கள் அனுமதிக்கும் விசாவிற்கு 4900 ரூபாயும், இரண்டு மாத கால விசா பெற்றுதர ரூபாய் 20,900 ம், மூன்று மாத கால விசா பெற்றுதர ரூபாய் 32,900 ம், மலேசியா நாடு விசா பெற்றுதர ரூபாய் 3500 கட்டணத்தில் விசா சேவையை வழங்க இருக்கிறோம்' என்றார்.

தொடர்புக்கு : 044-42665520 

குறிப்பு: தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.