.

Pages

Sunday, October 26, 2014

அதிரையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி தீவிரம் !

2015 ஜனவரி 1-ம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்த வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்யும் பணிகள் அதிரையில் உள்ள மேலத்தெரு சூனா வீட்டு பள்ளிக்கூடம், நடுத்தெரு வாய்க்கால் தெரு பள்ளிக்கூடம், காதிர் முகைதீன் ஆண்கள் / பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கடற்கரைதெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மெயின் ரோடு பகுதியில் அமைந்துள்ள 1 ம் நம்பர் பள்ளிக்கூடம் ஆகியவற்றில் இன்று காலை 10 மணி முதல் நடைபெற்று வருகிறது.

இன்று மாலை 5 மணி வரை நடைபெற இருக்கும் இந்த முகாம்களில், அதிரை வாழ் பொதுமக்கள் நேரடியாக சென்று பயனடைய அன்புடன் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. அடுத்த வாரம் இதே ஞாயிறன்று மீண்டும் நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.




படங்கள் உதவி : K.K. யூசுப்

1 comment:

  1. வாக்காளர்கள் பட்டியல் பெயர் சேர்க்கும் நமது முஸ்லிம் சகோதர சகோதரிகள் அனைவரும் தங்களின் பெயரை நீங்களே எழுதி கொடுக்கவும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.