இதில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் அதிரையில் பெய்த மழையளவு 4.7 மில்லி மீட்டர் பதிவாகி இருப்பதாக என கணக்கீடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நள்ளிரவு முதல் மீண்டும் தொடர் மழை பெய்து வருகிறது. வானம் மீண்டும் மேக கூட்டங்களால் சூழ்ந்து காணப்படுகின்றன. மழை தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாசா அல்லாஹ் ...நமக்கு மழை என்னும் ரஹ்மத்தை மேலும் அதிக படுத்துவானாக ஆமின்
ReplyDelete