உலகில் நடப்பாண்டின் தலை சிறந்த விமானம் நிலையங்கள் என்கிற அங்கீகாரத்தை பெற்று இருக்கின்ற முதல் 10 விமான நிலையங்கள் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
விமான நிலையங்களின் கட்டமைப்பு, பராமரிப்பு, பயணிகள் திருப்தி, சுத்தம், ஊழியர்களின் சேவை உள்ளிட்ட முக்கிய அம்சங்களை முன்னிறுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 160 க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பயணிகள் வாக்களிப்பில் பங்கேற்றுள்ளனர்.
தொகுப்பு : அதிரை நியூஸ்
விமான நிலையங்களின் கட்டமைப்பு, பராமரிப்பு, பயணிகள் திருப்தி, சுத்தம், ஊழியர்களின் சேவை உள்ளிட்ட முக்கிய அம்சங்களை முன்னிறுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 160 க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பயணிகள் வாக்களிப்பில் பங்கேற்றுள்ளனர்.
[ 1 ] Singapore Changi Airport
[ 2 ] Incheon International Airport, South Korea
[ 3 ] Munich Airport, Germany
[ 4 ] Hong Kong International Airport. Hong Kong
[ 5 ] Amsterdam Schiphol Airport, The Netherlands
[ 6 ] Tokyo International Airport Haneda, Japan
[ 7 ] Beijing Capital International Airport, China
[ 8 ] Zurich Airport, Switzerland
[ 9 ] Vancouver International Airport, Canada
[ 10 ] London Heathrow Airport, United Kingdom
தொகுப்பு : அதிரை நியூஸ்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.