பட்டுக்கோட்டை மற்றும் அதிரை சுற்று வட்டார பகுதிகளில் வனராஜா ரக கோழி குஞ்சுகள் விற்பனையாகி வருகிறது. சுமார் 6 கிலோ எடையை கொண்டுள்ள பெரிய சேவலை காட்டி அதன் அருகிலேயே கூண்டில் அடைக்கப்பட்ட கோழிக்குஞ்சுகளை சைக்கிளில் வைத்து ஆந்திரா சித்தூரை சேர்ந்த கண்ணன் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
இது குறித்து கண்ணன் நம்மிடம் கூறியதாவது...
இந்த கோழி உருவத்தில் சற்று பெரிதாக இருக்கும். இது வனராஜா என்ற பிராய்லர் கோழி வகையை சேர்ந்தது. ஆந்திராவை பூர்விகமாக கொண்டது. கோழி, சேவல் குஞ்சுகள் செட்டாக விற்பனை செய்யப்படுகிறது. 10 குஞ்சுகள் ரூ 100 க்கு விற்கிறோம். நான்கரை மாதத்தில் முழு வளர்ச்சி அடைந்து விடும். கோழிகளின் வளர்ப்பை பொறுத்து தினந்தோறும் தலா ஒரு முட்டையை பெற முடியும். அதன்பின் இறைச்சிக்காகத்தான் பயன்படுத்த முடியும். என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.