.

Pages

Monday, October 27, 2014

மூடுபனியில் மூழ்கிபோன அதிரை [ படங்கள் இணைப்பு ]

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை துவங்கியதை அடுத்து அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலையில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் திடீரென மூடு பனியால் சூழ்ந்து காணப்பட்டது. அதிகாலையில் 8 மணி வரை பனிப்பொழிவு நீடித்தது.

இதனால் அதிரை ஈசிஆர் சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் மப்ளர், சுவெட்டர் அணிந்தபடி சென்றனர். இன்று வாக்கிங் சென்றவர்கள் வழக்கத்தை வீட குறைவாகவே காணப்பட்டனர்.

இன்று காலை 7.45 மணியளவில் அதிரை பகுதியில் எடுக்கப்பட்ட படங்கள் சில...








No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.