.

Pages

Wednesday, April 13, 2016

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

தி.மு.க., கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லில் லீக் கட்சி இடம்பெற்றுள்ளது. அக்கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

வாணியம்பாடி - சையத் பாருக்
பூம்புகார் -ஏ. எம்.ஷாஜகான்
விழுப்புரம் - எஸ். எம். அமீர் அப்பாஸ்
கடையநல்லுார் - கே. ஏ. எம். முகமது அபுபக்கர்
மணப்பாறை - முகமது நிஜாம்

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    வாங்க, உங்களை எப்படி வாழ்த்துவது?

    சற்று யோசனை செய்ய வேண்டி உள்ளது.

    K.M.A. Jamal Mohamed.
    President – PKT Taluk.
    National Consumer Protection Service Centre.
    State Executive Member of TN
    Adirampattinam-614701.

    ReplyDelete
  2. சமுதாய மக்களுக்காக எங்கேயாவது போராட்டம் அது இதுன்னு நடத்தி இருக்காங்களா .. திமுக (கலைஞரின் அனுதாப அலையில் ) உதவியுடன் வெல்லுவது உறுதி வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.