அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை உள்ளிட்டவற்றை வலியுறுத்தி மரக்கன்றுகள் நடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் பல நூறு மரக்கன்றுகளை நட்டுள்ளார்.
எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இவர் ஆற்றி வரும் பொதுநலப் பணியை அப்பகுதியினர் வெகுவாக பாராட்டினர்.
லத்தீப காக்கா அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிரேன்
ReplyDeleteஇயற்கை ஓர் வரம் என்ற சொல்லுக்கு இனங்க லத்தீப் காகா பொதுநல பணியை மிக சிறப்பாக செய்கிறார் வாழ்த்துகள்
ReplyDeleteஇயற்கை ஓர் வரம் என்ற சொல்லுக்கு இனங்க லத்தீப் காகா பொதுநல பணியை மிக சிறப்பாக செய்கிறார் வாழ்த்துகள்
ReplyDelete