.

Pages

Sunday, April 17, 2016

துபாயில் வரும் ஜூன் மாத இறுதிக்குள் அனைவருக்கும் மெடிக்கல் இன்சூரன்ஸ் - DHA அறிவிப்பு !

துபாயில் விசா பெற மெடிக்கல் இன்சூரன்ஸ் கட்டாயமாக்கபட்டு 2014 ஜனவரி முதல் படி படியாக அமல்படுத்தப்பட்டு இதுவரை 75% சதவீதம் பேர் பயனடைந்து உள்ளனர்.

அடுத்த கட்டமாக 100 - க்கும் குறைவாக ஊழியர்களை கொண்டு செயல்படும் கம்பெனிகளில் இது அமல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் வரும் ஜூன் மாத இறுதிக்குள் அனைவரும் அதாவது அமீரகத்தில் வேலை செய்யும் 100% சதவீதம் ஊழியர்களும் பயன் அடைய உள்ளனர். ஊழியர்களுக்கு மெடிக்கல் இன்சூரன்ஸ் வழங்காத கம்பெனிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.