.

Pages

Thursday, April 21, 2016

நாம் தமிழர் கட்சி பட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளர் கீதா - பயோடேட்டா !

பெயர் : க.கீதா
தந்தைப்பெயர் : கருணாநிதி
பிறந்த தேதி : 04.05.1981
கல்வித்தகுதி : B.E Comp. sceince
முகவரி : 487/1A, பாரதிதாசன் சாலை
கரிக்காடு, பட்டுக்கோட்டை
அஞ்சல் எண் : 614 602
தந்தை தொழில் : விவசாயம்
முந்தைய கட்சி : திராவிட முன்னேற்றக்கழகம்
வெளியேறிய காரணம் : ஈழப்படுகொலை
தற்போதைய கட்சி : நாம் தமிழர் கட்சி
எத்தனை ஆண்டுகள் : கடந்த ஒரு வருடம்
பிடித்த காரணம் : தமிழீனம் மீட்சி, தமிழ் மொழி காத்தல், விவசாயத்திற்கு முன்னுரிமை.
செய்ய விரும்புவது : ஈழம் மலர பாடுபடுவேன், தமிழினம் காக்க பாடுபடுவேன், தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிப்பேன், விவசாயத்தை உலகத்தரம் வாய்ந்த வகையில் தொழிலாக மாற்றுவேன்!
ஒழிக்க விரும்புவது : மது, லஞ்சம், ஊழல்

செய்தி: நிருபர் ஐ.எம் ராஜா, பட்டுக்கோட்டை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.