தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் சார்பில் 41 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.இதில் முதல் கட்ட பட்டியலில், 33 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
விஜயதரணி விளவங்கோடு தொகுதியிலும், திருநாவுக்கரசின் மகன் எஸ்.டி. ராமச்சந்திரன் அறந்தாங்கியிலும், முன்னாள் எம்.பி. ஆருண் மகன் ஹசன் மவுலானா அம்பத்தூர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.
33 வேட்பாளர்கள் பட்டியல்
1.திருத்தணி - ஏ.ஜி.சிதம்பரம்
2.அம்பத்தூர் - ஹசன் மவுலானா
3.ராயபுரம் - மனோகர்
4.சோளிங்கர் - ஏ.எம்.முனிரத்னம்
5.ஓசூர் - கோபிநாத்
6.கலசப்பாக்கம் - செங்கம் ஜி.குமார்
7.ஆத்தூர் - அர்த்தநாரி
8.சங்ககிரி - டி.கே.ராஜேந்திரன்
9.நாமக்கல் - ஆர்.செழியன்
10.தாராபுரம் - வி.எஸ்.காளிமுத்து
11.கோபி - எஸ்.பி.சரவணன்
12.உதகமண்டலம் - ஆர்.கணேஷ்
13.சூலூர் - வி.எம்.சி. மனோகரன்
14.கோவை தெற்கு - மதுரா எஸ்.ஜெயகுமார்
15.வேடச்சந்தூர் - சிவசக்தி
16.கரூர் - சுப்பிரமணியம்
17.விளவங்கோடு - விஜயதரணி
18.குளச்சல் - ஜே.ஜி.பிரின்ஸ்
19.நாங்குநேரி - ஹெச்.வசந்தகுமார்
20.தென்காசி - பழனி
21.முதுகுளத்தூர் - எஸ்.பாண்டி
22.திருமங்கலம் - ஆர்.ஜெயராமன்
23.மதுரை வடக்கு - வி.கார்த்திகேயன்
24.காரைக்குடி - கே.ஆர்.ராமசாமி
25.அறந்தாங்கி - எஸ்.டி.ராமச்சந்திரன்
26.பட்டுக்கோட்டை - கே.மகேந்திரன்
27.பாபநாசம்- டி.ஆர்.லோகநாதன்
28.நன்னிலம் - எஸ்.எம்.பி.துரைவேலன்
29.வேதாரண்யம் - பி.வி.ராஜேந்திரன்
30.காட்டுமன்னார்கோவில் - கே.ஐ.மணிரத்னம்
31.ஜெயங்கொண்டம் - ஜி.ராஜேந்திரன்
32.முசிறி - விஜயாபாபு
33. திருச்சி கிழக்கு - ஜெரோம்
விஜயதரணி விளவங்கோடு தொகுதியிலும், திருநாவுக்கரசின் மகன் எஸ்.டி. ராமச்சந்திரன் அறந்தாங்கியிலும், முன்னாள் எம்.பி. ஆருண் மகன் ஹசன் மவுலானா அம்பத்தூர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.
33 வேட்பாளர்கள் பட்டியல்
1.திருத்தணி - ஏ.ஜி.சிதம்பரம்
2.அம்பத்தூர் - ஹசன் மவுலானா
3.ராயபுரம் - மனோகர்
4.சோளிங்கர் - ஏ.எம்.முனிரத்னம்
5.ஓசூர் - கோபிநாத்
6.கலசப்பாக்கம் - செங்கம் ஜி.குமார்
7.ஆத்தூர் - அர்த்தநாரி
8.சங்ககிரி - டி.கே.ராஜேந்திரன்
9.நாமக்கல் - ஆர்.செழியன்
10.தாராபுரம் - வி.எஸ்.காளிமுத்து
11.கோபி - எஸ்.பி.சரவணன்
12.உதகமண்டலம் - ஆர்.கணேஷ்
13.சூலூர் - வி.எம்.சி. மனோகரன்
14.கோவை தெற்கு - மதுரா எஸ்.ஜெயகுமார்
15.வேடச்சந்தூர் - சிவசக்தி
16.கரூர் - சுப்பிரமணியம்
17.விளவங்கோடு - விஜயதரணி
18.குளச்சல் - ஜே.ஜி.பிரின்ஸ்
19.நாங்குநேரி - ஹெச்.வசந்தகுமார்
20.தென்காசி - பழனி
21.முதுகுளத்தூர் - எஸ்.பாண்டி
22.திருமங்கலம் - ஆர்.ஜெயராமன்
23.மதுரை வடக்கு - வி.கார்த்திகேயன்
24.காரைக்குடி - கே.ஆர்.ராமசாமி
25.அறந்தாங்கி - எஸ்.டி.ராமச்சந்திரன்
26.பட்டுக்கோட்டை - கே.மகேந்திரன்
27.பாபநாசம்- டி.ஆர்.லோகநாதன்
28.நன்னிலம் - எஸ்.எம்.பி.துரைவேலன்
29.வேதாரண்யம் - பி.வி.ராஜேந்திரன்
30.காட்டுமன்னார்கோவில் - கே.ஐ.மணிரத்னம்
31.ஜெயங்கொண்டம் - ஜி.ராஜேந்திரன்
32.முசிறி - விஜயாபாபு
33. திருச்சி கிழக்கு - ஜெரோம்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.