.

Pages

Thursday, April 14, 2016

அதிரையில் புதிய பள்ளி வாசல் திறப்பு !

அதிராம்பட்டினம் ஏப்-14
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் மேலத்தெரு சானவயல் பகுதியில் புதிதாக மஸ்ஜீத் அபூபக்கர் சித்தீக் ( ரலி )பள்ளிவாசல் திறப்பு இன்று அதிகாலை ஸுபுஹ் தொழுகையுடன் தொடங்கியது. திறப்பு நாளில் ஏராளமான தொழுகையாளிகள் கலந்துகொண்டனர். இந்த பள்ளியில் தினமும் 5 வேளை தொழுகை நடைபெற உள்ளது.

செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )

14 comments:

  1. மாஷாஅல்லாஹ

    ReplyDelete
  2. மாஷாஅல்லாஹ

    ReplyDelete
  3. மாஷாஅல்லாஹ்

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ், பள்ளிவாசல் திறப்புவிழாவுக்கு வருகை தந்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். ஊரில்; தொழுகை பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மனதில் " மாஷா அல்லாஹ்" என்று சொல்லி பெருமிதம் கொள்கிறோம். மக்கள் தொகைக்கு ஏற்ப இன்னமும் புதிய பள்ளிகள் வரத்தொடங்கும்; " பள்ளிகள் நிறைந்த ஊரு " என்ற சொல் வந்துவிட்டது இனி தேவை இறை இல்லப்பகுதிகள் சுத்தமும் சுகாதாரமும் தேவை எனபதை உணர வேண்டும். ஒவ்வொருவரும் தூய்மைக்கு முயற்சி பண்ணினால் (ஊரை சேர்த்து தான் ) தமிழகத்தின் பார்வை நம்வூரின் மீது இருக்கும். இன்ஷா அல்லாஹ்! நிறைவேறும் என்ற நம்பிக்கை மனதில் வைப்போம்

    ReplyDelete
  5. மாஷாஅல்லாஹ்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.