.

Pages

Tuesday, April 26, 2016

பயணிகளுக்கு வழிகாட்டும் லெ.மு.செ அபூபக்கர் !

அதிராம்பட்டினம் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் லெ.மு.செ அபூபக்கர். சமூக ஆர்வலர். அதிரை மற்றும் சுற்றுவட்டார பயணிகள் பயனுறும் வகையில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் கால நேர அட்டவனையை தொகுத்து பயணிகளின் பார்வையில் படும்படி தனது கடையின் முகப்பு பகுதியில் வைத்துள்ளார். தொலை தூரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு செல்லும் பயணிகளுக்கு மிகவும் பயனளித்து வருகிறது. பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் அபூபக்கர் கடையில் ஒட்டப்பட்டிற்கும் கால நேர அட்டவனையை மொபைல் போன்களில் படம் பிடித்து செல்கின்றனர்.

அதிரை நியூஸ் வாசகர்களுக்காக பயணி இப்ராஹீம் அலி வாட்ஸ்அப்பில் நமக்கு எடுத்துனுப்பிய பேருந்து கால நேர அட்டவணை விவரங்கள்:
 

8 comments:

  1. பயனிகள் அட்டவனையை தான் மொபைலில் கிளிக் பன்றாங்க ஆனால் அதிரை நியூஸ் ஆளையும் சேர்த்துல கிளிக்.கிளிக்.கிளிக் பன்னிடிச்சு

    ReplyDelete
  2. Salam pls mention timings with am/pm so that passengers can understand properly.else put separate column for morning/noon/night buses.

    ReplyDelete
  3. Salam pls mention timings with am/pm so that passengers can understand properly.else put separate column for morning/noon/night buses.

    ReplyDelete
  4. பேரூராட்சி செய்யவேண்டிய பணியைப் பேரப்பிள்ளை செய்துள்ளார். இது போன்ற சமூகப் பணிகளுக்கும் அல்லாஹ்விடம் நற்கூலி உண்டு,

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.