.

Pages

Thursday, April 28, 2016

மரண அறிவிப்பு [ M.O முஹம்மது அபூபக்கர் அவர்கள் ]

சிஎம்பி லேன் பகுதி சேகனா வீட்டைச் சேர்ந்த சேகனா அவர்களின் பேரனும், மர்ஹும் மு.அ முஹம்மது உமர் அவர்களின் மகனும், ஹாஜி முஹம்மூது அலி அவர்களின் மருமகனும், முஹம்மது காமில் அவர்களின் மாமனாரும், அகமது அலி, முஹம்மது ஹசன் ஆகியோரின் மைத்துனரும், அஹமது ஹாஜி, செய்யது முஹம்மது புஹாரி, தாஜுதீன், அபுல் ஹசன் சாதுலி ஆகியோரின் சகோதரரும், முகமது உமர் அவர்களின் தகப்பனாருமாகிய M.O முஹம்மது அபூபக்கர் வர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மஹ்ரிப் தொழுதவுடன் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

25 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் اللهم إغفرلها وارحمها

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும். நரகத்தின் வேதனையை விட்டும். மன்னித்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக இவரையும்,எங்களையும் மன்னிப்பாயாக.
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    இறைவா இவரை மன்னித்து அருள் புரிவாயாக, இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும். நரகத்தின் வேதனையை விட்டும் இவரை மன்னித்து சொர்க்கத்தில் புகச்செய்வாயாக இவரையும்,எங்களையும் மன்னிப்பாயாக. அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    இறைவா இவரை மன்னித்து அருள் புரிவாயாக, இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும். நரகத்தின் வேதனையை விட்டும் இவரை மன்னித்து சொர்க்கத்தில் புகச்செய்வாயாக இவரையும்,எங்களையும் மன்னிப்பாயாக. அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.

    ReplyDelete
  8. இன்னா‌ லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    நாம் அல்லாஹ் விடமிருந்து வந்தோம் மீண்டும் அவனிடமே செல்லவிருக்கின்றோம்.

    ReplyDelete
  9. இன்னா‌ லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    நாம் அல்லாஹ் விடமிருந்து வந்தோம் மீண்டும் அவனிடமே செல்லவிருக்கின்றோம்.

    ReplyDelete
  10. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
    நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து
    இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்..

    ReplyDelete
  11. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் اللهم إغفرلها وارحمها

    ReplyDelete
  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹுன் ...

    ReplyDelete
  13. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்

    ReplyDelete
  14. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  15. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  16. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  17. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்,

    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்

    ReplyDelete
  18. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  19. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  20. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  21. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  22. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா இவரை மன்னித்து அருள் புரிவாயாக.
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி
    கப்ரின் வேதனையை விட்டும்.
    நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து !
    இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக இவரையும்.
    எங்களையும் மன்னிப்பாயாக!
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.

    ReplyDelete
  23. இவர்கள் இறப்பின் போது திருப்தியும், சிறு இனிமையும் இழையோடி இருந்த இவர்களின் முகப்பதிவு இவர்களின் மறுமை வாழ்வு உயர்வானது என்ற எண்ணம் ஏற்படவே செய்தது.

    யா ரசூலுல்லாஹ் ! உங்கள் மீது நேசம் மிக உயர்வாக உயிரைவிட மேலாக கொண்ட இவரை உங்கள் ஸபாஅத் கொண்டு அல்லாஹ் இடத்தில் துவா செய்து சுவர்க்கலோகத்தில் இடம்பெறச் செய்ய துவா வேண்டுகிறேன்.

    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.