.

Pages

Monday, February 11, 2013

திருமண உதவி வேண்டுகோள் !

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தை தழுவிய சகோதரர் அப்துல் காதர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் என்ற ஊரில் உள்ள பள்ளியில் இமாம்மாக பணிபுரிந்து வருகின்றார்.

அவரது மகளின் திருமணம் வருகின்ற [ 14-01-2013 ] அன்று நிச்சயிக்கப்பட்டுள்ளதால், ஏழ்மை நிலையில் இருக்கும் இவரால் திருமணத்திற்கு ஆகக்கூடிய செலவினங்களை ஏற்று நடத்த முடியாத சூழலில் இருகின்ற காரணத்தால் நமது உதவியை அன்புடன் நாடியுள்ளார்.

ஆகவே சகோதரர்களே ! இந்த ஏழை இமாம் அவர்களுக்கு நாம் தாராளமாக உதவிகள் செய்வதன் மூலம், நம் அனைவரும் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைந்துகொள்வோம் [ இன்ஷா அல்லாஹ் ]

தொடர்புக்கு : 
மான் A. நெய்னா முஹம்மது
0091 9942739242

3 comments:

  1. ஏழைக்குமருக்கு உதவி செய்வது நம் ஒவ்வொரு முமீனின் கடமையாகும்.

    அல்லாஹ் மறுமையில் நமக்கு நற்க்கூலி வழங்குவான்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    ஏழைக்குமருக்கு உதவி செய்வது நம் ஒவ்வொரு முமீனின் கடமையாகும்.

    அல்லாஹ் மறுமையில் நமக்கு நற்க்கூலி வழங்குவான்.

    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. முடிந்த அளவுக்கு உதவி செய்யுக்கள் இன்ஷா அல்லாஹ் நமக்கு நன்மை கிடைக்கும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.