.

Pages

Wednesday, February 20, 2013

காதிர் முகைதீன் கல்லூரியில் புதுப்பிக்கப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா !

காதிர் முகைதீன் கல்லூரியில் புதுப்பிக்கப்பட்ட கல்லூரி கலையரங்கின் திறப்பு விழா சிறப்பு துஆ-வுடன் செயலர்.ஹாஜி. K.S. சர்புதீன் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.  விழாவில் கல்லூரி ஆட்சி மன்றக்குழுத் தலைவர் A.அப்துல் சுக்கூர் மற்றும் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் முதல்வர் முனைவர் A. ஜலால் முனைவர் A.M.உதுமான் முகைதீன் பேராசிரிய பேராசிரியர்கள் அலுவலக ஆய்வகப் பணியாளர்கள் திரளாக கலந்துக் கொண்டனர். இப்புதுப்பிக்கப்பட்ட கலையரங்கத்தில் எல்லா வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. விழாவின் முடிவில் கல்லூரி முதல்வர் நன்றி கூறினார்.







6 comments:

  1. செய்தி பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    நல்ல தகவல்கள்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. நிர்வாகிகள் அனைவரும் தொலைநோக்குப் பார்வையுடன் காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ளதையே இவைகள் காட்டுகின்றன.

    ஒவ்வொரு வளர்ச்சி திட்டங்களும் வெற்றிகரமாக அமைந்திட என் வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. pls also view kmcadirai.com and say your comments

    ReplyDelete
  5. வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.