.

Pages

Friday, February 1, 2013

தினகரன் செய்தி : பிலால் நகர் இரயில்வே கேட் திறப்பது எப்போது !?


அடிக்கடி நிகழும் விபத்துகளை தடுக்கும் நோக்கில் அதிரை பிலால் நகர் கிழக்கு கடற்கரைச் சாலையில் புதிதாக இரயில்வே கேட் திறப்பது எப்போது என்ற கோரிக்கையுடன் இந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் களஆய்வு செய்து தினகரன் நாளிதழ் இன்று [ 01-02-2013 ] செய்தி வெளியிட்டுள்ளது.

2 comments:

  1. கிழக்கு கடற்கரைச் சாலையில் புதிதாக இரயில்வே கேட் திறப்பதற்கான முயற்ச்சியை அதிரை நியூஸ் மேற்கொண்டு அதன் புகைப்படமும் தினகரனில் வெளியாகி உள்ளதை பார்க்கும் போது அதிரை நியூசின் அபார வளர்ச்சியும் பொது நலனில் அக்கறை காட்டுவதும் கண்கூட தெரிகிறது நன்றி.

    இந்த ரயில்வே கேட் திறந்து விட்டால் நிறைய விபத்துக்கள் குறையும்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    நல்ல தகவல் தந்து திருப்தி படுத்தினற்காக மீண்டும் நன்றி.

    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.