.

Pages

Tuesday, February 12, 2013

மலேசியா : டாப் 10 பணக்காரர்கள் !

மலேசியாவின் முதல் பத்து பணக்காரர்களின் பட்டியலை மலேசியா இணையதளம் வெளியிட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் வைத்திருக்கும் சொத்து மதிப்பின் அடிப்படையில் பட்டியல் நிர்ணயிக்கப்படுகின்றன. [ சுவீஸ் வங்கியில் பணமும், பினாமி பெயரிலும் சொத்துகளும் வைத்திருப்போரையும் கணக்கில் எடுத்துக் கொள்வாய்ங்கலான்னு கேட்டுறாதிங்க ப்ளீஸ்... அப்புறம் எண்ணிக்கை கூடிப்போய் போட்டி பலமாயிடும் ] 

அதன்படி கடந்த 2012 ஆம் ஆண்டு அதிக சொத்துகள் வைத்திருந்தவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

1. Tan Sri T. Ananda Krishnan [ Usaha Tegas ] - RM30.56 billion

 2. Robert Kuok [ Kuok Group ] - RM29.40 billion

 3. Tan Sri Teh Hong Piow [ Public Bank ] - RM15.10 billion

4. Tan Sri Lee Shin Cheng [ IOI Group ] - RM14.68 billion 

5. Tan Sri Lim Kok Thay [ Genting Group ] - RM14.17 billion 

6. Tan Sri Quek Leng Chan [ Hong Leong Group ] - RM10.42 billion 

7. Tan Sri Dr. Yeoh Tiong Lay [ YTL Corporation ]  - RM9.75 billion 

8. Tan Sri Syed Mokhtar al-Bukhary [ Yayasan al-Bukhary ] - RM9.14 billion 

9. Tan Sri Azman Hashim [ AmBank Group ] - RM4.18 billion 

 10. Tan Sri Lee Oi Hian [ Batu Kawan Berhad ] - RM3.95 billion

Thanks : http://www.malaysia-today.net/

2 comments:

  1. தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    நல்ல தகவல்கள்.

    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.