காலம் : 01.03.2013 வெள்ளி மாலை 05:30 மணி
இடம் : இஸ்லாமிய பயிற்சி மையம் [ ITC ] எதிரில், பிலால் நகர்
தலைமை : அதிரை அஹமத் B.A. அவர்கள் [ தலைவர் – ADT ]
முதன்மை உரை : மவ்லவி அப்துல் காதிர் மன்பயீ அவர்கள்
[ தலைப்பு : மருமைச் சிந்தனை ]
சிறப்புரை : சகோ. கோவை அய்யூப் அவர்கள் [ மாநிலத் துணைத் தலைவர் – JAQH ]
[ தலைப்பு : படைத்தவனின் சட்டங்களே படைப்பினங்களுக்குத் தேவை ]
நன்றியுரை : B. ஜமாலுத்தீன் அவர்கள்
[ துணைத்தலைவர் – ADT ]
இறைவன் நாடினால் பெண்களுக்குப் போகவர வாகன வசதிகளும் தனி
இடமும் ஏற்பாடு செய்யப்படும்.
அனைவரும் வருக ! அறிவமுதம் பெருக !!
தொடர்புக்கு : 0091 9543577794
பதிந்து அறியத்தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteஇதுப்போல் எல்லா ஊர்களிலும் நடத்தப்படவேண்டும்.நமதூரில் நடைப்பெற முயற்ச்சி செய்தவர்களுக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteஜாக் (JAQH) கொள்கை குர்ஆன் ஹதீஸ் அல்ல!
ReplyDeleteஜாக் தரும் ஒப்புதல் வாக்குமூலம்!
ஜம்மியது அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் என்பதன் சுருக்கமே ஜாக் ஆகும். இதன் பொருள் குர்ஆனையும் ஹதீஸையும் மட்டும் ஆதாரமாகக் கொண்டு செயல்படும் இயக்கம் என்பதாகும். இந்தக் கொள்கை அடிப்படையில் தான் ஜாக் உருவாக்கப்பட்டாலும், அதில் இந்தக் கொள்கை மாற்றப்பட்டு விட்டது. குர்ஆன் ஹதீஸ் மட்டுமின்றி சஹாபாக்களின் கருத்தும் மார்க்க ஆதாரம் என்றும் அவர்களிடம் எந்த தவறும் நேராது என்றும் ஜாக் முடிவு செய்து திட்டவட்டமாக அறிவித்து விட்டது.
ஜாக் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான அல்ஜன்னத் மாத இதழில் ஜாக் வெளியிட்ட அறிவிப்பைப் பாருங்கள்.
Visit:
http://www.adiraitntj.com/2012/04/jaqh.html
இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்யும், தாருத்தவ்ஹீத் சகோதரர்களே! இதற்கு கொஞ்சம் பதில் சொல்லுங்களேன் .குரான் ஹதீஸ் மட்டும் மார்க்கம் என்று தான் ஆரம்ப கால தாருத்தவ்ஹீத் சொன்னீர்கள் .ஆரம்ப கால JAQH க்கும் அதை தான் சொன்னது.இப்போது உள்ள JAQH, குரான் ஹதீஸ் மட்டும் மார்க்கம் இல்லை என்று தெளிவு படுத்தி விட்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்...
ReplyDeleteஇப்போ அவர்களை நீங்கள் கூட்டி வந்து கூட்டம் போட போறோம்னு சொல்லுறீங்க இது தான் உங்கள் நிலையா? உங்கள் கொள்கை என்ன? அதையும் நீங்கள் தெளிவு படுத்தி விட்டால்.அதன் மூலம் மக்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.
குழப்பம் கொலையை விட கொடியது (அல்குரான் 2:191) என்பதை நீங்கள் அறிவீர்கள் அதற்காகவது தெளிவு படுத்துங்கள் சகோதரர்களே..?