.

Pages

Monday, February 18, 2013

சம்சுல் இஸ்லாம் சங்க ஆஸ்திரேலியா கிளையின் சார்பாக த.மு.மு.க விற்கு வேண்டுகோள் !

சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் கிளைகளில் ஒன்று ஆஸ்திரேலியா. இங்கு செயல்படும் கிளையின் சார்பாக தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினருக்கு கோரிக்கை அடங்கிய மனுவை அதன் நிர்வாகிகள் சார்பாக அனுப்பி வைத்துள்ளனர்.





2 comments:

  1. யாரும் யார் இடத்தையும் அபகரிக்க கூடாது அது யாராக இருத்தாலும் தப்பு தப்புதான்.இது எல்லோருக்கும் தான் இதில் குறிப்பீட்டவர்கள் மட்டும் இல்லை.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்

    //சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் கிளைகளில் ஒன்று ஆஸ்திரேலியா. இங்கு செயல்படும் கிளையின் சார்பாக தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினருக்கு கோரிக்கை அடங்கிய மனுவை அதன் நிர்வாகிகள் சார்பாக அனுப்பி வைத்துள்ளனர்.//
    இந்த கிளையின் தலைவர் யார்? உறப்பினர்களின் பெயர் என்ன என்பது ஒன்றும் விபரம் இல்லாமல் இப்படி வெறும் தலைவர் என்று அனுப்பினால் த மு மு க விற்கு எதிரானவர்கள் எடுத்த முடிவு என்று தான் நினைக்க தோன்றுகிறது , பதில் அளிப்பார்களா?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.