அதிரையர்களின் புதிய முயற்சியுடன் செயல்பட இருக்கும் இந்த பேருந்தில் A/C மற்றும் NON A/C உண்டு என்பதும் குறித்த நேரம்...பாதுகாப்பான பயணம்...போன்றவற்றை உறுதியுடன் கூறுகின்றனர் ரஹ்மத் ரோடுவேஸ் நிறுவனத்தினர்.
Sunday, February 10, 2013
அதிரை - சென்னை புதிய போக்குவரத்து துவக்கம் !
அதிரையர்களின் புதிய முயற்சியுடன் செயல்பட இருக்கும் இந்த பேருந்தில் A/C மற்றும் NON A/C உண்டு என்பதும் குறித்த நேரம்...பாதுகாப்பான பயணம்...போன்றவற்றை உறுதியுடன் கூறுகின்றனர் ரஹ்மத் ரோடுவேஸ் நிறுவனத்தினர்.
3 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
''ரஹ்மத்'' அதிரை சென்னை புதிய சேவைக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களின் இந்த சேவை மென் மேலும் உயர்ந்து இன்னும் பல வழித்தடங்களில் தொடங்கிட
வாழ்த்துகிறேன்.
உங்களின் பேருந்தின் பெயர் போல உங்களது இந்த வியாபாரத்திலும் அல்லாஹ் ரஹ்மத் செய்ய இறைவனிடம் பிராத்திக்கிறோம்
ReplyDeleteஉங்களின் இந்த சேவை மென் மேலும் உயர்ந்து இன்னும் பல வழித்தடங்களில் தொடங்கி பல சாதனைகள் புரிந்து வெற்றிபெற V3 PROMOTERS வீட்டுமனை விற்பனையாளர்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
ReplyDeleteஅலுவலக முகவரி : V3 புரமோட்டர்ஸ்
6H6,எவர்கோல்டு காம்ப்ளக்ஸ் (கீழ்தளம்),
மெயின்ரோடு, அதிராம்பட்டினம்.
email :vthreepromoters@gmail.com