உலகிலேயே மிக உயரம் குறைந்த ஆணும் பெண்ணும். சந்திக்கிறார்கள். இவர்கள் 2013 இல் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெயர போகிறார்கள். 18 வயது ஆன பெண்மணியின் பெயர் ஜோதி அம்கே [ Jyothi Amge) இந்தியா நாக்பூரை சேர்ந்த இவருடைய உயரம் 23.5 அங்குலம். [அதாவது 58 Centimeters ] அடுத்து 72 வயதான சந்திரா பகதூர் [Chandra Bahadur ] துங்கி, நேபாளை சேர்ந்தவர். இவருடைய உயரம் 21.5 அங்குலம். [ 54.6 Centimeters ] ஆகும்.
Courtesy : Time News
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
அல்லாஹு படைப்பில் இதுவும் ஓன்று அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்.
ReplyDelete