.

Pages

Wednesday, February 6, 2013

அதிரையில் அப்போலோ மருந்தகம் வழங்கும் சலுகைகள் !

அதிரையில் அப்போலோ மருந்தகம் வழங்கும் சலுகைகள் !
அதிரையில் அப்போலோ மருந்தகம் சார்பாக உறுப்பினர் அட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டது. இவற்றை ஏராளமானோர் பெற்றுச்சென்றனர்.


இந்த அட்டையைக் கொண்டு,

1. அனைத்து மருந்துகளுக்கும் 10 சதவீத தள்ளுபடி

2. ஹார்லிக்ஸ், பூஸ்ட், அழகு சாதனப்பொருட்கள், சோப்பு போன்ற பொருட்களுக்கு 10 சதவீத தள்ளுபடி

3. ஒரு குடும்பத்தைச் சார்ந்த அனைவரும் பயன் பெறலாம்.

4. இச்சலுகையை தமிழகத்தில் உள்ள அனைத்து அப்போலோ மருந்தகத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், இலவச விநியோகம், நினைவூட்டல் வசதி போன்றவற்றோடு 24 மணி நேர சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

மருந்து கிடைக்குமிடம் :
அப்போல்லோ பார்மசி
தொலைப்பேசி : 04373 223222
அலைப்பேசி : 7699956503

4 comments:

  1. அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு.

    பகிர்ந்தமைக்கு நன்றி.

    இதை அனைத்து மக்களும் அறியும் படி விளம்பரம் செய்திருந்தால் அனைவரும் பயன் பெறுவார்கள்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    நல்ல தகவல்.
    சுகம், சுகம்தான் முக்கியம்.
    வியாபாரம், வியாபாரமும் முக்கியம்.

    பொது மக்களே சலுகைகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள், நல்ல தரமுள்ள மருந்துகளை வாங்குங்கள், நீடிய சுகத்தை பெறுங்கள். சுகத்தை பெற்ற நீங்கள் அடுத்தவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள், எல்லோரும் நீடிய சுகத்தைப் பெறட்டும்.

    அதிக நிதிகளை போட்ட முதலாளிகளும் நற்பயன் அடைவதோடு அவர்களும் நீடிய சுகத்தை பெறட்டும்.

    இதற்காக எதையும் எதிர்ப்பார்காமல் பொதுமக்கள் சேவையையே வாழ்க்கையாக நி்னைத்து செயல்படுவோர்க்கு எப்போதும் நீடிய சுகத்தொடு திகழட்டும்.

    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. இதை அனைத்து மக்களும் அறியும் படி விளம்பரம் செய்திருந்தால் அனைவரும் பயன் பெறுவார்கள்.

    இருந்தாலும் அதிரை நியூஸ் செய்த பதிவு மிக அருமை தொடரட்டும் உங்கள் சமுகப்பணி

    ReplyDelete
  4. பிபி அண்ட் சுகர் மெஷின் காம்போ

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.