.

Pages

Wednesday, February 13, 2013

அதிரையில் உப்பு உற்பத்தி துவங்கியது !

“உப்பில்லா பண்டம் குப்பையிலே” என்றொரு பழமொழி உண்டு. அதே சமயத்தில் “அளவான உப்பே உடல்நலத்திற்கு நல்லது” என்று மருத்துவ வல்லுனர்களின் குறிப்புகளும் தெரியப்படுத்த தவறியதில்லை.

அதிரையில் உப்பு உற்பத்தி நேற்று துவங்கியது. உப்பள பாத்திகளில் இருந்து உப்பை தொழிலாளர்கள் வாருகின்றனர்.

தமிழகத்திலுள்ள உப்பு அதிகளவில் உற்பத்தி செய்யக்கூடிய ஊர்களில் அதிரையும் ஓன்று. இங்கே உற்பத்தி செய்யக்கூடிய உப்புகள் பல்வேறு ஊர்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


3 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    ReplyDelete
  2. உப்பு உற்பத்தியிலும் கவனம் செலுத்தி செய்திகள் அறியத்தந்த அதிரை நியூஸ்சிற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. உப்பளதுக்கு பெயர்போன ஊரில் அதிரையும் ஓன்று இது ரொம்ப பேருக்கு தெரியாது.பதிவுக்கு நன்றி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.