அன்புடையீர் !
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நம்மையை ஏவுவார்கள், தீமையைத் தடுப்பார்கள் தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள் அவர்களுக்கே அல்லஹ் அருள்புரிவான. அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவ. (அத்தவ்பா 9:71)
இன்ஷா அல்லாஹ்
தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்
ஏக நாயன் அல்லாஹ்வின் மாபெரும்கிருபையால் வருகின்ற 15.02.2013 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் தேரா பகுதியில் அமைந்துள்ள பஞ்சாப் தர்பார் ரெஸ்டிராண் பீடிங் 3rd FLOOR ரூம் நம்பர் 303 கோட்டை பள்ளி வளாகம் (TIYA)வின் பொதுக்குழு நடைபெற இருப்பதால் அமீரகத்தில் உள்ள மேலத்தெரு முஹல்லா வாசிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு நமது முஹல்லாவின் நலன்கள் குறித்து உங்களின் மேலான கருத்துகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
குறிப்பு : அமீரகத்தில் புதிதாக வேலை தேடி வந்துள்ள நமது முஹல்லா வாசிகள் தவறாது இதில் கலந்து கொள்ளவும்.
நாள்: 15.02.2011 வெள்ளிக்கிழமை
நேரம்: ம·ரிப் தொழுகைக்கு பிறகு
இடம்: பஞ்சாப் தர்பார் ரெஸ்ட்ரான் பில்டிங் 3rd FLOOR ரூம் நம்பர் 303
அன்புடன் அழைக்கிறது
அதிரை தாஜீல் இஸ்லாம் இளைஞர் சங்கம் அமீரகம்-[ TIYA ]
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.