.

Pages

Thursday, February 7, 2013

அதிரை பைத்துல்மாலின் ஜனவரி மாத சேவைகள் மற்றும் செயல்பாடுகள் !

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
தேதி:07/02/2013
மாதாந்திர சேவைகள் மற்றும் செயல்பாடுகள் ஜனவரி, 2013
மாதாந்திர பென்ஷன்
எண்
விபரம்
தொகை
1
கடற்கரைத் தெரு- 12 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
3,600.00
2
தரகர் தெரு- 7 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
2,100.00
3
ஹாஜா நகர்- 10 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
3,000.00
4
புதுத்தெரு- 17 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
5,100.00
5
மேலத் தெரு- 12 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
3,600.00
6
கீழத்தெரு- 6 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1,800.00
7
பெரியநெசவுத்தெரு- 7 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
2,100.00
8
சின்னநெசவுத்தெரு- 7 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
2,100.00
9
புதுமனைத்தெரு- 4 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1,200.00
10
ஆஸ்பத்திரித்தெரு- 3 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
900.00
11
பிலால் நகர்- 4 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1,200.00
12
K.S.A நகர்- 4 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1,200.00
13
பழஞ்செட்டித் தெரு- 4 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1,200.00
14
C.M.P லேன்- 3 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
900.00
15
நடுத்தெரு- 7 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
2,100.00
16
வண்டிப்பேட்டை தெரு- நபர் ஒருவருக்கு
300.00
17
வெற்றிலைக்காரத் தெரு- நபர் ஒருவருக்கு
300.00
18
M.S.M நகர்- நபர் ஒருவருக்கு
300.00
19
புதுஆலடித்தெரு- நபர் ஒருவருக்கு
300.00
20
வாய்க்கால்த் தெரு- நபர் ஒருவருக்கு
300.00
21
சேது ரோடு- நபர் ஒருவருக்கு
300.00
22
செட்டி தோப்பு காலனிநபர் ஒருவருக்கு
300.00
23
அம்பேத்கர் நகர்- நபர் ஒருவருக்கு
300.00
24
சுரைக்காய் கொல்லை- நபர் ஒருவருக்கு
300.00
25
மண்ணப்பங்குளம் தென்கரை - நபர் ஒருவருக்கு
300.00
26
சாயக்காரத் தெரு  - நபர் ஒருவருக்கு
300.00


                                                            மொத்தம் 118 நபர்களுக்கு மொத்தம் ரூபாய்
 35,400.00


வட்டியில்லா நகைக்கடன் வழங்குதல்
.எண்
விபரம்
தொகை
1
நடுத்தெரு - 5 நபர்களுக்கு
1,00,000
2
புது ஆலடித்தெரு- நபர் ஒருவருக்கு
3,000
3
புதுமனைத்தெரு - 3 நபர்களுக்கு
60,000
4
திலகர் தெரு – நபர் ஒருவருக்கு
18,000
5
சேது ரோடு  - நபர் ஒருவருக்கு
20,000
6
சுரைக்கா கொல்லை  - நபர் ஒருவருக்கு
20,000
7
காலியார் தெரு - நபர் ஒருவருக்கு
20,000
8
பழஞ்செட்டித் தெரு - நபர் ஒருவருக்கு
20,000
9
சுப்ரமணியன்கோயில் தெரு  - நபர் ஒருவருக்கு
20,000
                             15 நபர்களுக்கு மொத்தம் ரூபாய்
2,81,000

திரும்பி வந்த கடன் தொகை
.எண்
விபரம்
தொகை
1
நடுத்தெரு- 8 நபர்கள்
  70,500
2
ஹாஜா நகர் – 2 நபர்கள்
10,000
3
புதுத் தெரு- ஒரு நபர்
 10,000
4
M.S.M நகர் - ஒரு நபர்
15,000
5
முஹைதீன் ஜூம்மா தெரு  - ஒரு நபர்
1,500
6
புதுமனைத் தெரு - ஒரு நபர்
16,000
7
மேலத் தெரு  - ஒரு நபர்
20,000
8
கடற்கரைத்  தெரு- ஒரு நபர்
1,500
9
அம்பேத்கார் நகர் - ஒரு நபர்
10,000
17 நபர்களுக்கு மொத்தம் ரூபாய்
1,54,500

ஆட்டுத் தோல்  வரவு
மொத்தம் 3 நபர்களிடமிருந்து
1,380.00

சதகா வரவு
மொத்தம் 2 நபர்களிடமிருந்து
1,750.00

சிறு தொழில்  கடன் வரவு
மொத்தம் 3 நபர்களிடமிருந்து
1,600.00

சிறப்பு நலத்திட்ட கடன் வரவு
மொத்தம் 12 நபர்களிடமிருந்து
18,350.00

மருத்துவ உதவி
தரகர் தெருவை சேர்ந்த நபர் ஒருவருக்கு
2,000.00
ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த நபர் ஒருவருக்கு
2,000.00

ஹத்னா (சுன்னத்) உதவி
புதுத்தெருவை சேர்ந்த நபர் ஒருவருக்கு
1,500.00
இதர உதவிகள்
பிள்ளைகள் பராமரிப்பிற்காக ஒரு நபருக்கு
300.00
ஊனமுற்ற ஒருவருக்கு வைத்திய உதவி
300.00

ஆம்புலன்ஸ் கணக்கு
விபரம்
தொகை
வரவு
5,100.00
செலவு
2,500.00
நிகர இலாபம்
2,600.00

மம்மி பாக்ஸ் கணக்கு
வரவு
6,100.00

கட்டிட வாடகை வரவு
அதிரை பைத்துல்மால் வணிக வளாகம்
1,200.00

அலுவலக செலவுகள்
.எண்
விபரம்
தொகை
1
மின்சார கட்டணம்
1,252.00
2
டெலிபோன் & இன்டர்நெட்
902.00
3
ஸ்டேஷனரி செலவு
378.00
4
பொது செலவு
518.00
                                             மொத்தம் ரூபாய்
3,050.00

சம்பள பட்டுவாடா
.எண்
விபரம்
சம்பளம்
1
மேலாளர்
5,000.00
2
கணினி இயக்குனர்
5,000.00
3
துப்புரவு தொழிலாளி
300.00
                                                         மொத்தம் ரூபாய்
10,300.00

            குறிப்பு: அதிரை பைத்துல்மாலின் மாதாந்திர (ஜனவரி'13) கூட்டம் இன்ஷா அல்லாஹ் வரும்    10ம் தேதி நடைபெறும். அது சம்மந்தமாக பின்னர் அறிவிக்கப்படும். 
இப்படிக்கு
அதிரை பைத்துல்மால் நிர்வாகம்   

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.
    சேவைகள் வளர்ந்து கொண்டே இருக்கட்டும்.

    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.