.

Pages

Sunday, February 3, 2013

மின்னொளி கைப்பந்து போட்டியின் இறுதி ஆட்டமும்... பரிசளிப்பும்... [ காணொளி ]

அதிரை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக நடைபெற்ற மின்னொளி கைப்பந்து தொடர் போட்டியின் இறுதி ஆட்டமும்... பரிசளிப்பு நிகழ்ச்சியும்...


Video Covered By :
 Mr. Iqram [ adiraiclassifieds.com ]

4 comments:

  1. அதிரை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக நடைபெற்ற மின்னொளி கைப்பந்து தொடர் போட்டியின் இறுதி ஆட்டமும்... பரிசளிப்பு நிகழ்ச்சியும்...
    அதிரை நியூஸ் மூலம் நேரில் பார்த்தேன்(துபை) நன்றி!!

    வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  2. அதிரை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக நடைபெற்ற மின்னொளி கைப்பந்து தொடர் போட்டியின் இறுதி ஆட்டமும்... பரிசளிப்பு நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துகள்
    பதிவுக்கு அதிரை நியூஸ் நன்றி!!

    ReplyDelete
  3. காணொளியில் கண்டது நேரில் கண்ட திருப்தி.

    அருமையான ஒளிப்பதிவு. வாழ்த்துக்கள்.

    அதிரை நியூஸ்ஸின் இந்த அபார முயற்சிக்கு நன்றி..!.

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.

    அதிரை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக நடைபெற்ற இந்த மின்னொளி கைப்பந்து தொடர் போட்டியின் இறுதி ஆட்டத்தை காண நேர்தது, இளம் வாலிப கைப்பந்தாட்ட வீரர்களின் வெற்றியின் துடிப்பை பார்க்க நேர்ந்தது, இன்னும் மற்ற அன்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.

    எல்லாம் வல்ல நாயனின் கிருபையால் இந்த அதிரை நியூஸ் வளர வாழ்த்துகிறேன். எதையும் எதிர்நோக்காமல் பொதுச் சேவையே முதன்மையானது என்று கருதி தன்னைப்பற்றி கவலைப்படாமல் மக்கள் சந்தோஷமாக செய்திகளை பெறவேண்டும் என்று உழைத்து அடுத்தவர் சந்தோஷத்தில் மகிழ்வோடு இருக்கும் அன்பின் தம்பி சேக்கனா M நிஜாம் அவர்களுடைய பங்குக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.

    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.