.

Pages

Monday, February 11, 2013

அபுதாபியில் தமிழக தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளையின் ஒருங்கிணைப்புக் கூட்டம் !

கடந்த [ 1-2-2013 ] வெள்ளி அன்று மாலை 5:30 மனிக்கு T .N .T .J அபுதாபி மர்க்கசில் அதிரை கிளையின் ஒருங்கிணைப்பு  மற்றும் ஆலோசனைக் கூட்டம் பொறுப்பாளர்  அப்துல் கபூர் முன்னிலையில் நடைபெற்றது. அதில் பள்ளி கட்டுமானப்பணி பற்றியும்  ஊரில் நடைபெற்று கொண்டிருக்கும் பெண்கள் பயான் , தெருமுனை பிரச்சாரம்  மற்றும் ஊரில் தாவாஹ் பணி அதிகப்படுதுவதும் மற்றும் துபை மாத சந்தா வசூல் பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் !

நன்றி : http://www.adiraitntj.com/2013/02/tntj_11.html

1 comment:

  1. செய்தி பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.