.

Pages

Wednesday, February 6, 2013

அதிரையில் கலங்கரை விளக்கம் அமைக்கும் பணி தீவிரம் !

அதிரை ஏரிப்புறக்கரை துறைமுக பகுதியில் மீன் வளத்துறை மூலம் கலங்கரை விளக்கம் அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்துவருகிறது. ஏரிப்புறக்கரை துறைமுக பகுதியில் மீன் வளத்துறை மூலம் 60 அடி உயரத்தில் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
கலங்கரை விளக்கத்தில் காற்றாலை மற்றும் சூரிய ஒளியால் இயங்கக்கூடிய விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. 10 நாட்டிகால் மைல் தூரம் வரை ஒளி தெரியக்கூடியது. இம்மாத இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிந்து திறப்பு விழா காணவுள்ளது.

5 comments:

  1. செய்தி அறியத்தந்தமைக்கு நன்றி

    துறைமுக பகுதியான நமதூருக்கு கலங்கரை விளக்கம் அவசியமானதே...!

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    கலங்கரை விளக்கம்.

    ஒன்று இளம் வயது ஞாபகம். மற்றொன்று 1965-ல், கே.சங்கர் டைரக்ஷனில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், பி.சரோஜாதேவி இவர்கள் நடிப்பில் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படம்.

    துறைமுக பகுதியான நமதூருக்கு மீண்டும் வருவது அவசியமானதே.

    தகவலுக்கு நன்றி.

    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. கலங்கரை விளக்கம் ..
    ஊருக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாய்
    அதிரை நியூஸ் அமைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நமதூருக்கு தேவையான ஓன்று தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  5. கலங்கரை விளக்கம் ..
    ஊருக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாய்
    அதிரை நியூஸ் அமைய வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.