.

Pages

Tuesday, February 12, 2013

அதிரையர் பங்குபெற்ற மாபெரும் தப்லிக் இஜ்திமா மாநாடு !

தஞ்சாவூரிலிருந்து அரியலுர் செல்லும் சாலையில் சுமார் 11 கிலோ மீட்டர் தொலைவில் திருவையாறுக்கு அருகில் உள்ளது முகமதுபந்தர் கிராமம். தஞ்சாவூரை மாவட்டமாகவும் திருவையாறை தாலுக்காவும் கொண்ட ஒர் இஸ்ஸாமிய கிராமம் முகமதுபந்தர். இந்த ஊரில் அமைந்துள்ள பள்ளிவாசல் வளாகத்தில் தப்லிக் இஜ்திமா மார்க்க விளக்க மாநாடு நடைபெற்றது. 


அதிரை அப்துல் லத்தீப் மவுலான தலைமை வகித்தார். ஹபீப் ரஹ்மான், அப்துல் காதர் ஆகியோர் முஸ்லிம்களின் மார்க்க விளக்கம் குறித்து பேசினார். ஒருங்கிணைப்பாளராக முகமது இஸ்மாயில், ஜாபர் அலி ஆகியோர் இருந்தனர். 

ஏற்பாடுகளை முகமது பந்தர், ஜாமஅத் தலைவர் முகமது இக்பால், செயலாளர் முகமது காசீம் உள்ளிட்டோர் செய்திருந்தனர். 

அதிரை, பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, ஒரத்தநாடு, தஞ்சை, வல்லம், அய்யம்பேட்டை, திருவையாறு, நடுக்கடை, கண்டியூர் ஆகிய பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள் பெறும்திரளாக கலந்துகொண்டனர்.

படங்கள் உதவி : அஜ்மல்கான் [ Adirai Sports Club ]

4 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி

    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி

    ReplyDelete
  3. இதுபோல் வருடா வருடம் நடத்தினால் நன்று.மக்களுக்கு விழிப்புணர்வு ஏர்ப்படும்.

    ReplyDelete
  4. இறை பக்தி பற்றி மட்டுமே வலியுறுத்தும்

    இது போன்ற நிகழ்வுகள் அனைவருக்கும்

    நன்மை மட்டுமே பயக்கும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.